கண்களில் பெரிய வீக்கம்…விசித்திர நோயால் போராடும் 6 மாத சிறுவன்! இந்த செய்தியை பகிருங்கள், யாராவது உதவக்கூடும்!இதுவும் தர்மமே!

6 மாத சிறுவனுக்கு உதவுங்கள்!

க்ளாகோமா எனப்படும் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் 6 மாத குழந்தைக்கு சிகிச்சை செய்ய உதவி செய்யுங்கள் .

என்னுடைய 5 வயது குழந்தைக்கு க்ளாகோமா எனப்படும் கண் அழுத்த நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அந்த குழந்தைக்கு சிகிச்சை செய்ய வேண்டும். அதோடு என் குழந்தைக்கு congenital heart disease எனப்படும் பிறவி இதய நோய் ஏற்பட்டுள்ளது.

அவன் தினமும் நாட்களை கழிப்பதே மிகவும் கஷ்டமான காரியமாக மாறியுள்ளது. அவனுக்கு உடனே சிகிச்சை செய்ய வேண்டும். அவனுக்கு சிகிச்சை செய்யவில்லை என்றால் அவனின் கண்பார்வை மொத்தமாக பறிபோகும். அதை மீண்டும் சரி செய்யவே முடியாது.

க்ளாகோமா எனப்படும் கண் அழுத்த நோய் பற்றி நீங்கள் இணையத்தில் கூட தேடி படித்துக் கொள்ளலாம். அவனுக்கு இருக்கும் CHD and FTT எனப்படும் congenital heart disease பிறவி இதய நோய் காரணமாக அவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.

அவனுக்கு PICU மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு இன்னும் அனஸ்தீசியாவில் இருந்து வெளியே வரவில்லை. இந்த சிகிச்சையை அரசு மருத்துவமனைகளில் செய்ய முடியாது. இதை செய்ய மொத்தம் 4 லட்சம் செல்வாக்கும். அவனின் எதிர்காலத்தை காக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்.

ஏற்கனவே நாங்கள் பல்வேறு நல்ல உள்ளங்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் உதவி பெற்றுள்ளோம். அதனால் எங்களுக்கு மீதி பணம் தேவை. எங்கள் சிறுவனின் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

அவன் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த சிறுவனின் உயிரை காத்திடும். கொஞ்சம் விரைந்து அவனுக்கு உதவிடுங்கள்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்! பண உதவி செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் –
https://www.edudharma.com/fundraiser/saveprincy