தமிழ் பெண்ணின் மோசமான செயல்!

இருசக்கர வாகனத்தில் புடவை அணிந்து வந்த தமிழ் பெண் ஒருவர் பழ கடையில் திருடும் அதிர்ச்சி காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பல நாட்கள் திருடுவதை அவதானித்த சிலர் சீ.சீ.டிவி கமெரா வைத்து திட்டம் போட்டு குறித்த பெண்ணின் செயலை காணொளி எடுத்துள்ளனர்.

குறித்த காணொளியை பார்த்த கடை முதலாளி யார் அந்த பெண் என்று விசாரிக்கிறார். ஒரு பையில் இவ்வளவு பழங்களை திருடி செல்லுகிறாரா என்று வாயடைத்து போயுள்ளார்.

இதனை அருகில் உள்ளவர்கள் முகபுத்தகத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த பார்வையாளர்கள் பெண்ணின் செயலை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
Popular Post

இந்த 6 ராசிக்காரர்களும் காதலிக்கிர மாதிரி யாராலும் காதலிக்க முடியாதாம்! நெருங்கவே அஞ்சி நடுங்க வைக்கும் இந்த ராசிக்கு இப்படி ஒரு வரமா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு அழகிய உறவு கிடைக்கும் வரம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையை மதித்து காதலிபார்கள் என்று பார்க்கலாம்.

சிம்மம்
காதலில் பிரச்சினைகள் ஏற்படும் போது சிம்ம ராசிக்காரர்கள் சோர்ந்து போகாமல் தங்கள் துணையுடன் சேர்ந்து அதனை ஆலோசித்து அதனை விரைவாக சரிசெய்ய முயற்சிப்பார்கள். எந்த பிரச்சினையையும் இவர்கள் தானாக சமாளிக்க முயற்சி செய்ய மாட்டார்கள் தங்கள் துணையுடன்தான் சேர்ந்து தீர்க்க முயலுவார்கள்.
அது எவ்வளவு எளிதான பிரச்சினையாக இருந்தாலும் சரி, அது உறவை பாதிக்கும் என்று அறிவார்கள்.
பிரச்சினைகளை சரிபண்ண இருவரும் தேவை என்பதை இவர்கள் நன்றாக அறிவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றும் வரத்தை பெற்றவர்கள், இது அவர்களின் காதலில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க பெரிதும் உதவும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நெகிழ்ச்சியான உறவை கொண்டிருக்கிறார்கள் அதற்கு காரணம் இவர்கள் ஒருபோதும் தங்களின் துணை தங்களுடைய மனதை படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டார்கள்.
இவர்கள் தங்கள் உணர்வுகளை பற்றிய தெளிவுடன் இருக்கிறார்கள், தான் வருத்தப்படும் போது ஒருபோதும் அதனை மறைத்து வைக்கமாட்டார்கள் உடனடியாக தங்கள் துணையிடம் கூறிவிடுவார்கள்.
வெளிப்படையாக இருப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கென தனி தைரியம் வேண்டும். தங்களின் துணை தங்களின் வருத்தத்தை தனக்கு எதிராக பயன்படுத்த மாட்டார்கள் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். வெளிப்படையாக இருப்பதன் மூலம் தங்களின் துன்பத்தை தங்கள் துணை அறியவில்லை என்பதால் ஏற்படும் மனக்கசப்பைத் தவிர்ப்பார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் நெகிழ்வானவர்கள், எவ்வளவு இருள் சூழ்ந்த சூழ்நிலையிலும் இவர்களால் சொந்த காலில் நிற்கமுடியும். அவர்கள் ஒரு நெகிழ்திறன் உறவை உருவாக்கும் வழிகளில் ஒன்று, அவர்கள் எப்போதும் ஒரு சூழ்நிலையில் நகைச்சுவை அல்லது நல்ல விஷயங்களை பார்ப்பதாகும்.
பதட்டத்தை தவிர்ப்பதற்கும், வாக்குவாதங்களை கட்டுபாட்டில் வைத்துக்கொள்வதற்கும் சிரிப்பு ஒரு மிகசிறந்த உத்தி ஆகும். இதனை மேஷ ராசிக்காரர்கள் நன்கு அறிவார்கள். தங்கள் துணையுடனான பிரச்சினையை எப்பொழுதும் சிரிப்புடன் அணுகுவதால் இவர்கள் காதலில் பிரிவு என்பது இருக்காது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மிகவும் முக்கியமானதாகும், எனவே அவர்களின் உறவில் ஏற்படக்கூடிய எந்தவொரு அழுத்தத்தையும் தாங்கிக்கொள்ள அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.
கடக ராசிக்காரர்கள் காதலில் சிறந்து விளங்க காரணம் முயற்சி செய்யும் சூழ்நிலைகளில் கூட இவர்கள் தங்களின் பாதிப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள். இவர்களிடம் கேள்விக்கான பதில் இல்லையென்றால் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் இவர்கள் யோசிக்க மாட்டார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் புத்திசாலிகள், தள்ளாடாதவர்கள், இவர்கள் ஒருபோதும் தங்கள் துணை மீது பழிசுமத்த மாட்டார்கள். அவர்கள் தங்கள் துணைக்கும் சேர்த்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள், தங்கள் உறவில் ஏற்படும் எந்த பிரச்சினைகளுக்கும் தங்கள் துணை மீது இவர்கள் குற்றம் சாட்டமாட்டார்கள்.
தங்கள் மீது தவறில்லை என்றாலும் இவர்கள் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள், சில நேரங்களில் பெருந்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை இவர்கள் நன்கு உணர்ந்தவர்கள்.

துலாம்
சில நேரங்களில் நீங்கள் உதவி கேட்பீர்கள் என்று இவர்கள் அறிவார்கள் அதனை செய்யவும் செய்வார்கள். இவர்கள் ஒரு தியாகியைப் போல செயல்படமாட்டார்கள், தங்கள் கூட்டாளருக்கு எதிராக வளர்ந்து வரும் மனக்கசப்பு உருவாக்கும் அதே வேளையில் அதனை சரிசெய்ய தேவையான அனைத்தையும் இவர்கள் செய்வார்கள்.
தங்கள் துணையுடன் சேர்ந்து இருப்பது தங்கள் உறவை பலப்படுத்தும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். சில நேரங்களில் இவர்களுக்கு வெளியில் இருந்து அறிவுரைகள் தேவைப்படலாம் அதனையும் இவர்கள் தயங்காமல் ஏற்றுக்கொள்வார்கள்.
