நடன திறமை

இலங்கை சிறுமி ஒருவர் ஆடிய நடனம் தற்போது இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
அந்த சிறுமியின் ஒவ்வொரு நடன அசைவுகளும் நடன ஆசிரியர்களுக்கே சவால் விடுவது போல உள்ளது.
குறித்த காட்சியை பார்த்த இணையவாசிகள் கடும் வியப்பில் மூழ்கியுள்ளனர். அது மட்டும் இல்லை, சிறுமியின் திறமைகளையும் பாராட்டி வருகின்றனர்.
சிறுவயதில் நடனத்தின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வம் குறித்தும் பாராட்டி வருகின்றனர்.
