அடிக்கடி மயக்கம், தலைச்சுற்றல் என அ வதிப்பட்ட 16 வயது மாணவி : மருத்துவ ப ரிசோதனையில் உண்மை வெளியானது!!

தமிழகத்தில்

பள்ளி மாணவி அடிக்கடி மயக்கம், தலை சுற்றல் என அவதிப்பட மருத்துவ சோதனையின் போது அவர் க ர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.

அப்போது இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் அல்ஹசன் என்ற தனியார் கல்லூரி மாணவருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. மாணவி இன்ஸ்டாகிராமில் விதவிதமாக தனது புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அதை அல்ஹசன் வர்ணித்து மாணவியை மயக்கினார்.

ஒரு கட்டத்தில் அல்ஹசனின் கமெண்டுகளை தேடும் நிலைக்கு மாணவியை தனது வலையில் வீழ்த்தியதாகவும், இருவரும் தங்களது செல்போன் எண்களை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இன்ஸ்டாகிராமில் இருவரும் தனிப்பட்ட கணக்கு வைத்துக் கொண்டு பழகிய நிலையில் அரைகுறை ஆடைகளுடன் படம் எடுத்து அனுப்பினால் பாலிவுட் நடிகை போல இருப்பாய் என அல்ஹசன் கூறியதை உண்மை என நம்பி அந்த மாணவியும் தன்னை பல் வேறு கோணங்களில் அரைகுறையாக புகைப்படம் எடுத்து அல்ஹசனின் தனிப்பட்ட இன்ஸ்ட்டாகிராமுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் நாம் இருவரும் நேரில் சந்திக்கலாம் என அல்ஹசன் மாணவியை விடுதிக்கு அழைத்து அவரிடம் அத்துமீறினான்.

இதையடுத்து மாணவி அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது தனக்கு அனுப்பிய அறைகுறை ஆடை படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மி ரட்டி அல்ஹசன் பணியவைத்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவி என்ன செய்வதென்று தெரியாமல், விழிபிதுங்கி போய் பள்ளி விடுதிக்கு திரும்பிச்சென்றிருக்கிறார். இந்த நிலையில் மாணவி அடிக்கடி மயக்கம் தலை சுற்றல் என அவதிப்பட மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அப்போது மாணவி க ர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவி, அல்ஹசனின் மி ரட்டலுக்கு பயந்து ப லாத் கார கொ டுமை வெளிச்சத்திற்கு வந்தது. மாணவியின் வாக்கு மூலத்தின் பேரில் பொலிசார் அல்ஹசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.