சூரியகிரகணத்தின் அழகை தத்ரூபமாக படம் பிடித்த கலைஞர்.. இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்..!

சூரிய கிரகணம்

சூரிய கிரகணமானது நேற்று 26 ஆம் திகதி தோன்றி அழகாக காட்சியளித்தது இதை உலகமெங்கும் இருக்கும் மக்கள் ஆர்வமாக கண்டு மகிழ்ந்ததுடன், புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், சூரிய கிரகணத்தின் அற்புதமான அழகை ஐக்கிய அரபு அமீரகத்தின் பாலைவனத்தில் ஜோஷ்வா கிரிப்ஸ் என்ற புகைப்பட கலைஞர் அருமையான புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த அழகிய புகைப்படத்தை கண்ட பார்வையாளர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.