தந்தை உ யிருடன் இருப்பதாக நினைத்து ச டலத்துடன் வாழ்ந்து வந்த மகன்! வீட்டுக்குள் வந்த சகோதரர் கண்ட காட்சி!

இந்தியாவில்

தந்தை இ றந்த அ திர்ச்சியில் இருந்து மீளாத மகன் அவர் ச டலத்துடன் 5 நாட்கள் வாழ்ந்து வந்தது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்தவர் ரபிந்தரநாத் கோஷ் (85). இவருக்கு அஷோக் மற்றும் அஜித் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அஷோக் தனியாக வசித்து வந்த நிலையில் ரபிந்தரநாத்தும், அஜித்தும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அஷோக் தந்தையை காண வீட்டுக்கு வந்தார், அப்போது அஜித் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்து க டுமையான து ர்நா ற்றம் வீசியது.

உள்ளே போய் பார்த்த போது ரபிந்தராத்தின் உ டல் பா தி அ ழுகிய நிலையில் இருந்தது.

இதை பார்த்து அ திர்ச்சியடைந்த அஷோக் பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், ச டலத்தை பார்க்கும் போது ரபிந்தரநாத் இ றந்து 5 நாட்கள் இருக்கும் என தெரிகிறது.

தந்தை இ றந்த அ திர்ச்சியை அஜித்தால் தா ங்கி கொள்ள முடியாமல் அவர் உ யிருடன் இருப்பதாக நினைத்து ச டலத்துடன் இருந்துள்ளார், இது குறித்து சகோதரர் அஷோக்கிடமும் அவர் சொல்லவில்லை.

அஜித்துக்கு சிறிது ம னநலக்கோளாறு இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம், தேவைப்பட்டால் மனநல மருத்துவரின் உதவியை நாடுவோம் என கூறியுள்ளனர்.