கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற ரயிலில் மோ துண்டு இளம் கு டும்பஸ்தர் ம ரணம் !

இலங்கை

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோ துண்டு ஒருவர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம், வவுனியா தேக்கவத்தை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போதே வி பத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 35 வயதான ராஜன் உ யிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

குறித்த ம ரணம் வி பத்தா அல்லது த ற்கொ லையா என்ற கோணத்தில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.