மயான அமைதியான கொழும்பு ! மனித நடமாட்டங்கள் இன்றி வெறிச்சோடிய வீதிகள்

மயான அமைதியான கொழும்பு !

கொரோனா வைரஸ் அச்சம் தீவிரமாக இலங்கையில் பரவியுள்ளது. இந்நிலையில், வாகன நெரிசல், சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் தலைநகர் கொழும்பில் இன்று வெறிசோடி மனித நடமாட்டங்கள் இன்றி காணப்படுகின்றது.

அத்துடன் வாகன தொடரணி எதுவும் இன்றி கொழும்பு வீதிகள் வெறிச்சோடி அசாதராணமான அமைதி நிலைக்கு சென்றுள்ளது.

நாட்டில் பரவும் கொரோனாஅச்சத்தினால் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டினுள் முடங்கியுள்ளனர்.

உங்கள் பிரதேச செய்திகளும் எமது இணையதளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பிவையுங்கள். மின்னஞ்சல் முகவரி: mullainews1@gmail.com