செல்போனில் சிரித்து, சிணுங்கி பேசிய மனைவி.! ஆ த்திரத்தில் கணவன் செய்த கோ ர சம்பவம்!

ஆ த்திரத்தில் மனைவியை கொ லை செய்த கணவன்!

திருப்பூரில் மனைவியின் மீது ச ந்தேகம் கொண்ட கணவன் க ழுத்தை அ றுத்து கொ லை செய்த சம்பவம் ஒன்று அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் அப்துல்சமது என்பவர் மேற்பார்வையாளராக பணபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி நிஷா பானு என்பவர், ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அப்துல்சமது வை மீண்டும் 2 ஆவது திருமணம் செய்து இருக்கின்றார். இவர்கள் இருவரும் திருப்பூர் காங்கயம் ரோட்டில் வசித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகும் நிஷா பானு தன்னுடைய நண்பர்களுடன் செல்போனில் பேசுவதை வழக்கமான செயலாக கொண்டிருந்துள்ளார். இதன்காரணமாக அப்துல் சமது தனது மனைவியின் மீது ச ந்தேகம் கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று அவர் வீட்டிற்கு வந்த போது நிஷா பானு தன்னுடைய செல்போனில் யாருடனோ நீண்ட நேரம் சிரித்து, சிரித்து பேசிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத் திரமடைந்த அப்துல்சமது செல்போனை பி டுங்கி அழைப்பை து ண்டித்துள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் மோ தல் ஏற்பட்டுள்ளது. அவர் மனைவியிடம் இருந்து செல்போனை ப றிக்க முய ற்சித்துள்ளார். ஆனால், நிஷாபானு செல் போனை கொடுக்க மாட்டேன் என்று அடம் பி டித்துள்ளார்.

இதன் காரணமாக ஆ த்திரமடைந்த அப்துல் சமது அருகில் இருந்த ச மயல் கு க்கரை தூ க்கி அவர் த லையில் ஓ ங்கி அடி த்துள்ளார். இதனால், நி லைகு லைந்து கீழே விழுந்த நிஷாபானுவின் க ழுத் தை க த்தியை எ டுத்து அ றுத்து ள்ளார்.

பின்னர், தாமாகவே காவல் நிலையத்திற்கு சென்று, அப்தும் சமது சரணடைந்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து நிஷாபானு உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.