லைவ் வீடியோவில் கதறி அழுத காதலி! க டைசியில் து டிதுடிக்க ப றிபோன உ யிர்!!

ஆந்திரா

நெல்லூர் பகுதியில் கா தலனால் ஏ மாற்றப்பட்ட இ ளம் பெ ண் ஒருவர் லை வ் வீ டியோவில் தூ க்கி ட்டு தற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அப் பகுதியில் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் நெல்லூர் பகுதியை சேர்ந்த ரம்யா என்பவர், அதே பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.ரம்யாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சிவ பார்கவ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவரிடையிலும் காதலாக மாறியுள்ளது.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். திடீரென அந்த இளைஞர் ரம்யாவுடன் பேசுவதை நிறுத்தி இருக்கின்றார். இதனால், அ திர்ச்சி அடைந்த ரம்யா தன்னுடைய காதலனுடன் பலமுறை பழையபடி பேசுமாறு கெஞ்சி இருக்கின்றார். 

ஆனால், அவர் ரம்யாவுடன் பேசவில்லை. மேலும், தனது தோழிகள் மூலமும் ரம்யா தகவல் சொல்லிப் பார்த்துள்ளார். அப்போதும் அந்த இளைஞர் ரம்யாவை சந்திக்கவே இல்லை.

இ தன் கா ரணமாக, மி கவும் ம ன உ ளைச்ச லில் இ ருந்த ர ம்யா, த ற்கொ லை செய்து கொ ள்ள மு டிவெடுத்துள்ளார். இதன் பின்னர் வீட்டில் த ன்னுடைய அறைக்குள் சென்று து ப்பட்டாவை கொ க்கி மா ட்டி வைத்து விட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து, கடைசியாக ஒருமுறை தன்னிடம் பேசுமாறு காதலனுக்கு அதை அனுப்பியுள்ளார்.

எனினும் எதற்கும் காதலன் எந்தவிதமான பதிலையும் ரம்யாவிற்கு அளிக்கவில்லை. இதனால், மேலும் ம னமுடைந்த ர ம்யா லை வ் வீ டியோவில் த ற் கொ லை செய்து கொண்டுள்ளார். இதை அடுத்து வெகு நேரமாக ர ம்யாவின் அ றை பூ ட்டியே இ ருந்ததால், பெ ற்றோர்கள் க தவை த ட்டியுள்ளனர்.

ஆனால், கதவு திறக்கவில்லை. இதனால் ப தற்றம் அடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது, தங்களுடைய மகள் தூ க்கில் தொ ங்குவதை க ண்டு அ திர்ச்சி அ டைந்து க தறியுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.அத்துடன் ரம்யாவின் காதலனை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.