சுடுகாட்டில் ஆதரவற்று கிடந்த இ ளம் பெ ண்ணின் ச டலம்! கண்கலங்க வைத்த சம்பவம்!

இந்தியா

இந்தியாவில் கொரோனா அறிகுறியுடன் இறந்த அங்கன்வாடியில் பணிபரியும் பெண் ஊழியர் ஒருவரின் ச டலம் சுடுகாட்டில் நீண்ட நேரமாக கவனிப்பார் அற்று கிடந்த புகைப்படம் வெளியாகி காண்போர் மனதை உலுக்கியுள்ளது.

அசந்தா பாத்ரா என்று அழைக்கப்படும் இ ளம் பெ ண் அங்கன்வாடி ஊழியராக வேலை செய்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து உயிரிழந்த அசந்தாவின் உ டலை வைத்து கொண்டு அவர் கணவர் பெரும் சிரமப்பட்டுள்ளார் . இது குறித்து பத்ரா கூறுகையில், கடந்த வாரம் திங்கட்கிழமை அசந்தாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மாத்திரை கொடுத்தேன்.

சனிக்கிழமை அவர் உடல்நிலை மோ சமடைய தொடங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்தேன். எனினும் யாருமே சரியான பதிலை தரவில்லை, பின்னர் நாமே ஆட்டோவில் மருத்துவனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் மருத்துவர்கள் பார்க்கும் முன்னரே அசந்தா இ றந்துவிட்டார்.

இதன் பின்னர் அதே ஆட்டோவில் அவர் ச டலத்தை எடுத்து கொண்டு சுடுகாட்டுக்கு வந்தேன். அங்கு என் உறவினர்கள், நண்பர்கள் யாருமே உதவிக்கு அழைத்தும் வரவில்லை. பின்னர் அசந்தாவின் சகோதரி ச டலத்தை சுடுகாட்டில் இருந்தபடி பார்த்து கொண்டார்.

செய்வதறியாது திகைத்த நான் அந்த சமயத்தில் சிலர் உதவியுடன் விறகுகட்டைகளை தயார் செய்து எடுத்து வந்தேன். இதன் பின்னர் சுமார் மூன்று மணி நேரத்தின் பின்னரே அதிகாரிகள் அங்கு வந்த நிலையில் என் மனைவியின் ச டலம் எ ரிக்கப்பட்டது என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சுடுகாட்டில் அசந்தாவின் உடல் தரையில் அப்படியே கிடந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.