மாமியார் வீட்டில் வ ரதட்சணை கொ டுமையால் இளம் பெ ண்ணிற்கு நடந்த சோ கம்! தாய் இ ன்றி த விக்கும் கை குழந்தை!!

இ ளம் பெ ண் தற் கொ லை!

க ணவன் மற்றும் மா மியாரின் கொ டுமையை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் இ ளம் பெ ண்ணொருவர் தனது ஒரு வயது குழந்தையை த விக்க விட்டுவிட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற விருதாச்சலம் எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோபனா. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த விஜயகுமாருக்கு திருமணத்தின் போது சோபனாவின் பெற்றோர் 50 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம், வீட்டிற்கு தேவையான பொருள்கள் வ ரதட்சணையாக கொ டுத்துள்ளனர்.

இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு வயதுடைய ஆண் குழந்தை உள்ள நிலையில், மாமியார் ஷோபனாவிடம் வ ரதட்சணை கே ட்டு கொ டுமைப்ப டுத்தி உ ள்ளார். மேலும், ஆ பா ச வா ர்த்தைகளாலும் தி ட்டியுள்ளார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஐ.டி கம்பெனியில் ரூ.85 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்த விஜயகுமார், கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

தற்போது விஜயகுமார் வீட்டில் இருந்த நிலையில், விஜயகுமாருக்கு ஈரோட்டை சேர்ந்த பெண்ணொருவர், அவரது தொலைபேசிக்கு அழைத்துள்ளார். இதன் போது, ஷோபனா தொலைபேசியை எடுத்து பேசிய நிலையில், விஜயகுமாரின் காதலி என்று பேசத் தொடங்கி சுமார் 45 நிமிட உரையாடலில், விஜயகுமாரின் காதல் விளையாட்டுகளையும் கூறியுள்ளார்.

இதனை அறிந்த சோபனா க டும் வே தனையில் இருந்த நிலையில், இந்த விடயம் குறித்து கணவரிடம் கேட்ட போது, இதனை ம றைக்க வ ரதட்சணை கே ட்டு ம னைவியை அ டித்து உ தைத்து து ன்பு றுத்தியுள்ளார். இதனால் க டுமையான வி ரக்தியில் இருந்த சோபனா, தூ க்கி ட்டு தற் கொ லை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதன் பின்னர் தனது தொலைபேசியில் இரண்டு வீடியோக்களை பதிவு செய்து தனது கணவரின் பெண் தொடர்பு மற்றும் மாமியாரின் வ ரதட்சணை கொ டுமை கு றித்து கூ றியுள்ளார்.

மேலும், தனது கணவர் த ன்னை அடி க்கும் போ து வீ ட்டுக்குள் சென்று அறையை பூ ட்டி அ டிக்க சொ ல்லி மா மியார் கூ றியதாகவும், தனது ஒரு வயது குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், தனது அப்பா இ றந்த இ டத்திலேயே தன்னை அ டக்கம் செய்ய வேண்டும் என்றும் வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கும், தாய்க்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இரண்டு வீடியோக்களையும் ஆதாரமாக உறவினர்கள் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளனர். இதன்பேரில், காவல் துறையினர் விசாரணையை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து மேலும், இது போன்ற பிர ச்சனை இருந்தால் பா திக்கப்படும் பெ ண்கள் காவல் நிலையத்தில் வந்து புகா ர் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறையினர் தரப்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.