வீட்டிற்குள் பி ணமாக கி டந்த கு டும்பத்தினர்! புகைப்படத்துடன் வெளியாகும் அ திர்ச்சி பின்னணி!

இந்தியா

இ ந்தியாவில் ம னைவி ம ற்றும் இ ரண்டு கு ழந்தைகளின்   நெ ரித்து த னது கு டும்பத்தையே கொ லை செ ய்துவிட்டு தா னும் த ற் கொ லை செய்து கொ ண்ட க ணவனின் செ யல் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

ஹொட்டரில் தொழில் நடத்தி வந்த அமோல் அதிகளவில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடியாமல் க ஷ்டப்பட்டுள்ளார். மேலும் கொரோனா லாக்டவுன் காரணமாக ஹொட்டலை திறக்காததால் தொழிலும் நஷ்டம் அடைந்தது.

இதனால் மி குந்த ம ன வே தனையில் இருந்த அமோல் நே ற்று த னது ம னைவி ம ற்றும் கு ழந்தைகளை க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்துவிட்டு த னது உ றவினர்களுக்கு போ ன் செ ய்து த கவல் அ ளித்துள்ளார்.

இதனை அறிந்து அ திர்ச்சியடைந்த உறவினர்கள் அவர் வீட்டுக்கு வந்த போது அமோலும் தூ க்கிட்டு த ற்கொ லை செ ய்த நி லையில் கண்டு மேலும் அ திர்ச்சியடைந்தனர்.

இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்த நிலையில் நால்வர் ச டலமும் வரிசையாக இருந்தது.

நால்வரின் ச டலத்தையும் மீட்ட பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி போது க டன் தொ ல்லை கா ரணமாக இம்முடிவை அமோல் எடுத்ததுள்ளதாக தெரியவந்ததுள்ளது.

அழகான மற்றும் அன்பான குடும்பமாக இருந்த நால்வர் உ யிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது.