இலங்கையில் 1100 பேருக்கு கொ ரோனா ப ரப்பியது நா னா..? பதிலளித்த இலங்கையர்!!

கொ ரோனா ப ரப்பியதாக வி மர்சிக்கப்பட்ட நபர்!

இலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொ ரோனா பெ ருந்தொற்றை ப ரப்பியதாக பல மாதங்களாக வி மர்சிக்கப்பட்டவர் நபர் முதன் முறையாக பதிலளித்துள்ளார்.

33 வயதான பிரசாத் தினேஷ் என்பவர் தாம் இலங்கை அரசாங்கத்தால் ப லிகடா வாக ஆக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவரின் மூலமாகவே நாட்டில் பரவலாக கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது.

நோயாளி இலக்கம் 206 என மட்டுமே அரசாங்க அதிகாரிகளால் குறிப்பிடப்பட்ட பிரசாத் தினேஷ், 900 கடற்படை மாலுமிகள் உட்பட 1,100 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட காரணம் என செ ய்தி ஊடகங்கள், சமூக வலைதள பக்கங்கள் என அனைத்திலும் க டுமையாக வி மர்சிக்கப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பில் செய்தியாளர்களிடம் கூறிய தினேஷ், கடற்படை மாலுமிகள் உட்பட பலருக்கு கொ ரோனா ஏற்பட நான் பொறுப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஒரு கொ ள்ளை சம்பவம் தொடர்பில் ஏப்ரல் 5 ம் திகதி தினேஷை கிராமவாசிகள் பிடித்து பொலிசில் ஒப்படைத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், ஹெ ராயின் வாங்குவதற்காக தேங்காய்களை தி ருட தினேஷும் சிலரும் அருகிலுள்ள கிராமத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்தார்கள் என்ற கு ற்றச்சாட்டை தினேஷ் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

கொ ள்ளை ச ம்பவத்தினிடையே காலில் ஏற்பட்ட காயங்களுடன் காவல் நிலையத்தில் இருந்த தினேஷுக்கு காச்சல் கண்டுள்ளது. இதனையடுத்து அவர் விரைவாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கே மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தினேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தினேஷை கைது செய்த பொலிசார், தினேஷின் நண்பர்கள் மற்றும் அவரது அக்கம்பக்கத்தினர் 100 க்கும் மேற்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டனர்.

 

து ரதிர்ஷ்டவசமாக, அனைவருமே இந்த முடிவுக்கு இணங்கவில்லை, மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் வகையில் குறிப்பிட்ட அந்த கடற்படையின் மலுமிகள் அனுப்பப்பட்டனர்.

இரண்டு வாரத்திற்கு பிறகு, ஏப்ரல் 22 ஆம் திகதி அந்த மாலுமிகளில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் அடுத்த நாள், 30 மாலுமிகள் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக உறுதி செய்யப்பட்டனர்.

மாலுமிகள் விடுப்பில் இருந்த இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த வைரஸ் பரவியதால், இராணுவத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் துருப்புக்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்பி வருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இறுதியில், சுமார் 900 மாலுமிகள் கொரோனா தொற்றுக்கு இலக்கானார்கள், மேலும் சுமார் 50 பா திக்கப்பட்டவர்களும் அந்த சூழலின் ஒரு பகுதியாக இருந்தனர். தினேஷின் கைதுக்கு பிறகு அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளால் மொத்தம் 1100 பேர்களை கொரோனா பாதிப்பு தொடர்பில் அடையாளம் கண்டனர்.

ஆனால் இந்த கு ற்றச்சாட்டை தினேஷ் முற்றாக மறுத்துள்ளார். ஏறக்குறைய இ ரண்டு தசா ப்தங்களாக போ  தைப்பொ ருள் பா வனையாளரான அவர், கொரோனா வைரஸ் பரவலின் போதும் அ டிக்கடி ஹெ ராயின் வா ங்குவதை வ ழக்கமாக கொ ண்டார்.

மேலும் கொ ள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு மற்ற மூன்று பயனர்களுடன் சேர்ந்து அதிக ஹெ ராயின் வா ங்க ப ணமும் தி ரட்டியுள்ளார். போ தைப்பொ ருள் பயன்பாடு இலங்கையில் ஒரு கு ற்றமாகக் கருதப்படுவதால், கொரோனா பரவலுக்கு காரணமானவர் என தம்மை திட்டமிட்டு ஒரு ப லிகடா வாக உருவாக்கியதாக தினேஷ் நம்புகிறார்.

தற்போது மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ள தினேஷ், போ தை ம ருந்து ப ழக்கத்தை மு ற்றாக வி ட்டுவிட்டதாகவும், தற்போது தமது இரு பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.