கணவனின் காதலியால் வந்த போன் காலினால் ப ரிதாபமாக இ றந்த இளம்பெ ண்! வெளியாகும் அ திர்ச்சி த கவல்!!

தமிழகம்

தமிழகத்தில் கணவனின் வேறு பெ ண்ணுடனான காதல் வி வகாரம் பற்றிய முழு விடயங்களையும் அறிந்து கொண்ட ம னைவி தற் கொ லை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியிர்ந்த நிலையில், காதலி மற்றும் அவரின் மாமியார் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார். இவர் ஷோபனா என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் ஷோபனா த ற்கொ லை செ ய்து கொ ண்டார். த ற்கொ லைக்கு மு ன், கணவன் மற்றும் மாமியர் செ ய்து கொ டுமைகளை வீடியோவில் சொல்லி, அதை தன் குடும்பத்தினருக்கு அனுப்பியிருந்தார். 

சென்னை ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த விஜயகுமார் வேலையிழந்ததாக கூறப்பட்டது. அந்த வேலை இ ழந்ததற்கு முக்கிய காரணம் இவர் தான், ஒழுங்காக பணி செய்யாத காரணத்தினால் அந்த நிர்வாகம் இவரை பணியில் இருந்து தூ க்கியுள்ளது.

ஆனால், விஜய்குமாரின் அம்மாவோ, இதற்கு எல்லாம் காரணம் இவள் வந்த நேரம் தான் என்று ஷோபனாவை மிகவும் மோ சமான வா ர்த்தைகளால் தி ட்டியுள்ளார் இதற்கிடையில், திருமணத்திற்கு முன்பு இருந்தே தன்னுடன் காதல் மொழி பேசி வந்த ஈரோட்டை சேர்ந்த முன்னாள் காதலி அனு என்பவர் விஜய்குமாரை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அனு கேட்ட பணத்தை விஜய்குமார் கொ டுக்காமல் ஏ மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆ த்திரம டைந்த் அனு விஜய்குமார் தன்னிடம் பள்ளிப்பாளையம் சிக்கன் சமைச்சி கேட்டது தொடங்கி 3 முறை க ர்ப்பத்தை க லைத்தது வரையிலான அனைத்து உண்மைகளையும் மொ த்தமாக ஷோபனாவிடம் கூறவே குடும்பத்தில் புயல் வீசியது.

இந்த விடயம் குறித்து கேட்ட மனைவி ஷோபனாவை, கூடுதல் வ ரதட்சனை வா ங்கிவரச்சொ ல்லி விஜய்குமார் அ டித்து கொ டுமைப்படு த்திய நி லையில் இதனால் விர க்தி அ டைந்த ஷோபனா, தனது ஒரு வயது மகனை த விக்க வி ட்டு தூ க்கிட்டு தற் கொ லை செ ய்து கொ ண்டார்.

வ ரதட்சனை கே ட்டு கொ டுமைப்படு த்தியதோடு, அ டித்து து ன்புறுத்தி ஷோபனாவை த ற்கொ லைக்கு தூ ண்டியதாக ஐ.டி ஊழியர் விஜய்குமார் அவரது தந்தை அன்பழகன், தாய் செல்வராணி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் த லையை க விழ்ந்தபடி வேகமாக சென்று வேணில் ஏறிய விஜய்குமார் உள்ளிட்ட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஷோபனாவின் ஒரு வயது ஆண்குழந்தை அவரது விருப்பபடியே அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே விஜய்குமாருக்கு திருமணம் ஆன தகவல் தெரிந்தே அவருடன் ஊர் சுற்றியதோடு, ஷோபனாவுக்கு ம னக்கு ழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக பேசி த ற்கொ லைக்கு தூ ண்டிய கா தலி அ னுவையும் கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.