கேரளா
இந்தியாவில் கேரள மாநிலத்தில், திருச்சூர் பகுதியில் இருக்கும் கனிமங்கலம் என்ற பிரதேசத்தில், சேர்ந்தவர் ஜோசப் பால் என்ற 55 வயது முதியவருக்கு கணையத்தில் தொற்று இருந்துள்ளது. இவரிடம், போதிய பண வசதி இல்லை. எனவே, சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.இதனை அடுத்து அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த அ றுவை சிகிச்சையின் போது சீனியர் மருத்துவர் ஒருவர் க வனக்குறைவு காரணமாக க த்தரிக்கோலை ஜோசப்பின் வ யிற்றிலேயே வை த்து அ றுவைசி கிச்சை செ ய்துள்ளார். எனவே, அதனை அகற்ற மீண்டும் அ றுவை சிகிச்சை செய்து இருக்கின்றனர். முதல் அ றுவை சிகிச்சைக்கு பிறகு, ஜோ சப்பிற்க்கு அ வரது வ யிற்றில் க டுமையான வ லி ஏ ற்பட்டுள்ளது.
எனவே இதன் காரணமாக பரிசோதனை செய்ய அவர் வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு வ யிற்றை ஸ் கேன் செய்துள்ளார். அப்பொழுது பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வ யிற்றில் க த்திரிக்கோல் இருப்பதை க ண்டு அ திர்ச்சி அ டைந்துள்ளனர்.
அதன் பின்னர், மீண்டும் அ றுவை சிகிச்சை செய்து க த்தரிக்கோல் வெளியே எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அ லட்சியமாக அ றுவை சிகிச்சை செய்த ம ருத்துவர் மீ து ஜோசப் பா லின் கு டும்பத்தினர் புகா ர் செ ய்துள்ளனர்.