கு டி போ தையில் கணவன் அரங்கேற்றிய கோ ர ச ம்பவம்..! வீட்டினுள் இ ரத்த வெ ள்ளத்தில் மி தந்த கு டும்பம்!!

இந்தியா

இந்தியாவில் டெல்லி பகுதியில் குடும்பத்துடன் வசிந்து வந்த நபர் ஒருவர் கு டிபோ தையில் த னது ம னைவி ம ற்றும் பி ள்ளைகளை சு த்தியலால் அ டித்து கொ லை செ ய்த கோ ர ச ம்பவத்தை நிகழ்த்திவிட்டு த லைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுகன் என்பவருக்கு இரண்டு குழந்தைகளும் ப்ரீத்தி என்ற மனைவியும் இருக்கின்றனர். விகார் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிளாட்டில் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.திடீரென சு கனுக்கு போ தைப் ப ழக்கம் ஏ ற்பட்டுள்ளது. இதனால், வேலைக்கு செல்லாமல் தி னமும் கு டித்து வ ந்துள்ளார்.

சுகனின் இந்த ப ழக்கத்தால் கணவன் மனைவிக்கு இ டையில் அ டிக்கடி மோ தல் ஏ ற்பட்டு வ ந்துள்ளது. இதனை அடுத்து நேற்று இரவு தனது மனைவியுடன் சண்டையிட்ட சுகன் அதிக போ தையில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை தனது குடும்பம் என்று பாராது சு த்தியலால் அ டித்து கொ லை செ ய்து இ ருக்கின்றார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று த லைமறைவாகியுள்ளார்.

இதன் பின்னர் மறுநாள் ப்ரீத்தியின் வீட்டிற்கு மகளை காணவந்த பிரித்தியின் தந்தை கதவை தட்டியபோது யாரும் திறக்கவில்லை. இதனால், வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து உள்ளார்.

அப்போது அங்கே தனது மகளும், பேரக்குழந்தைகளும் ரத்த வெ ள்ளத்தில் பி ணமாக கி டந்ததை க ண்டு பெ ரும் அ திர்ச்சிக்குள்ளான அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் க தவை உ டைத்துக் கொ ண்டு உள்ளே சென்று, காவல்துறைக்கு தகவல் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அத்துடன் த லைமறைவாக இருக்கும் சுகனை காவல்துறையினர் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.