பாழடைந்த வீட்டினுள் இருந்து வந்த து ர்நாற்றம்…! உள்ளே சென்றவர்கள் கண்ட காட்சி!!

பாழடைந்த வீட்டினுள் கிடந்த ச டலம்!

இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் பாழடைந்த வீட்டில் இருந்து சி தைந்த நிலையில் மீட்கப்பட்ட ச டலம் தொடர்பிலான விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

மாமியார் வீட்டில் மரியாதை கொடுக்காததால் குடும்பத்தினர் மீது அதிக ஆ த்திரத்தில் இருந்த மருமகன் தனது மனைவியின் ச கோதரனை கொ லை செ ய்த ச ம்பவம், உத்தர பிரதேசம் நொய்டாவில் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் அமன் என்ற நபர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திரு மணமான நாளில் இருந்தே மாமியார் வீட்டில் அமனை மரியாதை குறைவாக நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக ஆ த்திரமடைந்த ம ருமகன் தனது மாமியார் குடும்பத்தை ப ழிவாங்க தி ட்டம் தீ ட்டி தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். இந்தநிலையில் இரு நாட்களுக்கு முன்பாக அப்பகுதி காவல் நிலையத்திற்கு அருகே அமன் மற்றும் அவரின் சகோதரர் இருவரும் உரையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அமனின் மனைவியின் கோதரன் பாபி என்பவர் அவ்வழியே வந்துள்ளார். உடனே இருவரும் அவரிடம் நயமாக பேசி அருகிலுள்ள புதருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அ ங்கே க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்து வி ட்டு. அ டையாளம் தெ ரியாமல் இருக்க தீ யை வை த்து அ வரது மு கத்தை சி தைத்து, அ ருகிலிருந்த பா ழடைந்த வீ ட்டினுள் ச டலத்தை போ ட்டுள்ளனர்.

இதனை அடுத்து 2 நாட்களின் பின்னர் அப்பகுதியில் பி ணவாடை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர், அதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அத்தகவலுக்கமைய அவ்விடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், ச டலத்தை கைப்பற்றி நடத்திய விசாரணையில் அமன் மற்றும் அவரது சகோதரர் இணைந்து மச்சானை கொ லை செ ய்து பு தைத்த சம் பவம் தெ ரியவந்துள்ளது.