மனைவியின் ந டத்தையால் கணவன் எ டுத்த வி பரீத மு டிவு..! அநியாயமாக ப லியான கு ழந்தைகள்!!

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற பாலமேடு பிருந்தா நகர் பகுதியில் வசிப்பவர் குமார் (வயது 42). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உஷாராணி (வயது 30). இவர்கள் இருவருக்கும் கோப்பெருஞ்சோழன் என்ற 8 வயது மகனும், சித்தார்த்தன் என்ற 6 வயது மகனும் உள்ளனர்.

குமாரின் மனைவி உஷாராணி பாலமேடு பேரூராட்சியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.இந் நிலையில், அதே பேரூராட்சியில் மேற்பார்வையாளராக கனகராஜ் (வயது 49) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். உஷாவிற்கும் – கனகராஜிற்கும் இடையே ஏற்பட்ட ப ழக்கமானது பின்னாளில் க ள்ளக்கா தலாக மா றியுள்ளது.மேலும் இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உ ல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

மனைவியின் த வறான ப ழக்கம் அறிந்த குமார் ம னைவியை க ண்டித்துள்ளார். இதனால் சில நாட்களாக கு டும்பத்தில் பி ரச்சனை ஏற்பட்ட நிலையில், உஷாராணி கோ பத்தில் தனது தாயரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அதிக ம னவே தனையில் இருந்து வந்த குமார் வா ழ்க்கையில் வெ றுப்படைந்து இ ருக்கிறார்.

இந்த நிலையில், க னகராஜை கொ லை செ ய்ய தி ட்டமிட்டு, கொ லை தி ட்டம் செ யல்படுத்தப்பட்ட நிலையில், ப லத்த வெ ட்டுக்கா யத்துடன் த ப்பித்த கனகராஜ் அங்குள்ள மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனை அடுத்து, குமார் தனது இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு அங்குள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்று கு ருணை ம ருந்தை ம கன்களுக்கு கொ டுத்து தா னும் சா ப்பிட்டு ம யங்கி இ ருந்துள்ளனர். இவர்களை கண்டு அ திர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அறிவித்துள்ளனர்.

இதன் பின்னர் தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மகன்கள் இருவரும் அ டுத்தடுத்து உ யிரிழந்தனர். குமார் மதுரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உ யிருக்கு போ ராடி வ ருகிறார். இந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை அப்பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.