யாழில் அதிகாலையில் வீடொன்றில் இடம்பெற்ற அ திர்ச்சி ச ம்பவம்!

யாழில் இடம்பெற்ற கொ ள்ளை சம்பவம்!

யாழ்ப்பாணம் மூளாய் பிரதேசத்தில் இருக்கின்ற வீட்டினுள் புகுந்த கு ம்பல் வா ள் மு னையை கொ ண்டு மி ரட்டி 17 பவுன் தங்க நகைகளை கொ ள்ளையடித்து சென்றுள்ளது.

இன்று அதிகாலை வேளையிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு பேர் கொண்ட கொ ள்ளை கு ம்பல் ஒன்று வா ள்களுடன் கு றித்த வீட்டினுள் அதிகாலை நுழைந்து வீட்டில் இருந்தவர்களை வா ள் மு னையில் மி ரட்டி அச்சத் திற்குள்ளாக்கி அங்கிருந்த 17 பவுன் நகைகளை கொ ள்ளையடித்துச் செ ன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.