ஆன்லைன் படிப்பிற்காக செல்போன் வாங்கி கொடுக்காததால் அரங்கேறிய பெரும் சோகம்.!!

11ஆம் வகுப்பு மா ணவி தற் கொ லை!

கொடைக்கானலில் மாணவி தனது படிப்பிற்காக அலைபேசி வாங்கி கொடுக்க த ந்தை ம றுத்ததால் த ற்கொ லை செ ய்துகொண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நாயிடுபுரம் பகுதியில் வசிப்பவர் மாணவி சண்முக பிரியா. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இணையத்தளம் மூலமாக மாணவர்களுக்கான வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஆன்லைன் வகுப்புகளில் தன்னிடம் அலைபேசி இல்லாததன் காரணமாக மாணவி படிக்க இயலாமல் தவித்து வந்த நிலையில், தனது தந்தையிடம் விடயத்தை எடுத்து கூறி அலைபேசி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் தற்போதையை வறுமை சூழ்நிலையில் அலைபேசி வாங்க இயலாது என்று தந்தை வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இதனால் க டுமையான ம ன வே தனைக்கு ள்ளான மா ணவி தற் கொ லை செ ய்து கொ ள்ள முய ற்சித்த நி லையில் வீ ட்டில் இ ருந்த தை லத்தை கு டித்து உ யிருக்கு அ லறித்து டித்துள்ளார். இவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

எனினும் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.