காதல் திருமணம் செய்தும் வேறு வேறு வீட்டில் வாழ்ந்த இளம் தம்பதி..!அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்!

தற் கொ லை செய்து கொண்ட இளம் தம்பதி!

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், ம னமுடைந்த ம னைவி தி டீரென த ற்கொ லை செ ய்ததால் அ வரது இ ழப்பை தா ங்கிக் கொ ள்ளாத க ணவனும் தற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார்.

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திலீபன் நகரைச் சேர்ந்த ராஜன்(26) என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016-இல் பவித்ரா(24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருக்கின்றார்.

இவர்களுக்கு குழந்தை இல்லை இதனால், தம்பதிகளுக்கு இடையே அ டிக்கடி பி ரச்சனை ஏ ற்பட்டுள்ளது. எனவே, சமீபத்தில் ஏ ற்பட்ட ச ண்டையில் பவித்ரா கணவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் தனியே இருந்து பவித்ரா மாலை 3 மணி அளவில் தந்தைக்கு போன் செய்து சாப்பிட்டு விட்டீர்களா என்று நலம் விசாரித்துள்ளார். அதன் பிறகு, மாலை நான்கு முப்பது மணி அளவில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கீர்த்தனா என்பவர் பவித்ராவிடம் பேசிக்கொண்டிருக்க அங்கு வந்துள்ளார். அப்பொழுது கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனை அடுத்து அவர் பவித்ராவின் தந்தைக்கு கால் செய்து தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து கதவைத் திறக்க முயன்றபோது கதவு உள்பக்கம் பூட்டி இருந்தது. பின்னர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பொழுது ப வித்ரா தூ க்கில் பி ணமாக தொ ங்கிக் கொ ண்டு இ ருந்துள்ளார்.

இதனை அடுத்து, மனைவி இ றந்த செ ய்தி  கே ட்டு மி கவும் அ திர்ச்சி அ டைந்த ராஜன் கடந்த 6 நாட்களாக மிகவும் ம ன உ ளைச்சலில் இ ருந்துள்ளார். பின்னர் மனைவியின் பி ரிவைத் தா ங்க மு டியாமல் அ வர் தற் கொ லை செ ய்து கொ ண்டு இ ருக்கிறார்.

மேலும் ராஜன் தற் கொ லை செய்வதற்கு முன்பாக தனது முகநூல் பக்கத்தில், “நானும் பவித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் சா வுக்கு கா ரணம் பவித்ராவின் மாமா தான்.” என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.