தமிழ்நாடு
திருமணம் முடித்து கணவனுடன் வசித்து வந்த இ ளம் பெ ண்ணை பா லியல் ப லாத்காரம் செ ய்ய மு யற்சி செ ய்த நிலையில், இ தனை த ட்டிக்கேட்ட ந பரை கொ லை செ ய்யும் மு யற்சி அ ரங்கேறியுள்ளது.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசீபுரம் பகுதியை சேர்ந்த திருமணம் முடிந்த பெண்மணி கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெ ண்ணை ரா மசாமி எ ன்பவன் ப ல நா ட்கள் பா லியல் தொ ல்லை செ ய்து வ ந்துள்ளான்.
இதனை அடுத்து , சம்பவத்தன்று ராமசாமி பெ ண்மணி த னியாக உ ள்ள சந்தர்ப்பத்தில் வீ ட்டினுள் பு குந்து பா லியல் ப லாத்கா ரம் செ ய்ய மு ற்பட்டுள்ளார். பெ ண்மணியின் அ லறல் ச த்தம் கே ட்டுள்ளது.இ தனால் அ திர்ச்சியடைந்த ப க்கத்து வீட்டுக்காரரான கார்த்திக் என்பவர், வீட்டிற்குள் பெ ண்ணை கா ப்பாற்ற செ ன்றுள்ளார்.
ந டக்கும் வி பரீதம் புரிந்துகொண்ட நபர் குறித்த பெ ண்மணியை கா ப்பாற்றிய நிலையில், இதன் பின்னர் ராமசாமி கார்த்திக்குடன் த கராறு செ ய்துள்ளார். இந்த பி ரச்சனை மு ற்றிய நிலையில், ஆ த்திரமடைந்த ராமசாமி கா ர்த்திக்கை க த்தியால் தா க்கிவிட்டு த ப்பி ஓ டியுள்ளார்.
இதனையடுத்து கார்த்திக்கை அப்பகுதி மக்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர், மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.