இந்தியா

இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பிரதேசத்தை சேர்ந்தவர் ஷம்ஷாத். இவருக்கு சொந்த ஊராக பீகார் இருந்த நிலையில், கடந்த 10 வருடமாக மீரட்டில் வசித்து வந்துள்ளார்.

இவர் பிரியா என்ற இந்து பெ ண்ணை ஏ மாற்றி ம ற்றும் அவரது பெயரை மாற்றி, அவரது ம த அ டையாளத்தை மா ற்றி தி ருமணம் செ ய்ததாக கு ற்றசாட்டு எ ழுந்த நிலையில், இவர் பிரியா என்ற பெ ண்மணியிடம் ப ழகிய நேர த்தில் தான் ஒரு இ ந்து என்று கூ றி ப ழகி வ ந்துள்ளார்.

கடந்த 5 வருடமாக பிரியாவுடன் வசித்து வந்த ஷம்ஷாத்திற்கு வானிஷிகா என்ற குழந்தையும் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில மாதமாக பெண்மணி மற்றும் அவரது குழந்தை தொடர்பான தகவல் இல்லை.

இந்த விடயம் தொடர்பாக பெண்ணின் நண்பர் சஞ்சல் காவல் நிலையத்தில் பு கார் அளித்த பின்னர், இ ருவரின் கொ லை ச ம்பவம் தெ ரியவந்துள்ளது. மே லும், த னது கா தல் ம னைவி ம ற்றும் ம களை கொ டூரன் எ ரித்து கொ லை செ ய்த அ திர்ச்சி த கவல் அ ம்பலமாகியுள்ளது.
