திருமணமாகாமல் தந்தையுடன் வசித்து வந்த இ ளம் பெ ண்ணிற்கு நடந்த கோ ர சம்பவம்! து டி து டித்து போன உ யிர்..!!

இந்தியா

இந்தியாவில் வீட்டில் இருந்த இ ளம்பெண்ணை து ப்பாக்கியால் சு ட்டு கொ லை செ ய்து வி ட்டு த ப்பிச்சென்ற ம ர்ம ந பர்களை பொ லிசார் தீ விரமாக தே டி வ ருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்பிர் சிங். இவர் மகள் பிரீத் கவுர் (31). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஜஸ்பிர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் பிரீத் தனது தம்பி ஜர்னல் (17) மற்றும் உறவினருடன் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது படுக்கையில் இருந்து எழுந்து நின்றபடி இருந்த பிரீத். அந்த சமயத்தில் பைக்கில் வந்த இரண்டு ம ர்மந பர்கள் வாசலில் இருந்தபடியே அந்த வீட்டுக்குள் து ப்பாக்கியால் சு ட்டனர்.

அதில் ஒரு து ப்பாக்கி கு ண்டு பி ரீத் மீ து பா ய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரீத் சு ருண்டு வி ழுந்து உ யிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து அந்த பெண்ணின் ச டலத்தை மீ ட்டனர்.

இதை அடுத்து பொலிஸார் கொ லையா ளிகள் குறித்து கொ லைக்கான கா ரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.