மூன்று மகன்கள் இருந்தும் ஆ தரவற்று த வித்த தம்பதி..! இ றந்ததும் காவல்நிலையத்தில் க தறி அ ழுத சோ கம்!!

மூன்று மகன்கள் இருந்தும் ஆ தரவற்று த வித்த த ம்பதி!

இந்தியாவில் சென்னையில் உள்ள பெரம்பூர் செம்பியம் மேல்பட்டி பொன்னையன் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 65). இவரது மனைவி செல்வி (வயது 54). இவர்கள் இருவருக்கும் 3 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகன்கள் திருமணம் நடைபெற்று முடிந்து தங்களின் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

இந்த தம்பதியின் கடைசி மகனான ஸ்ரீதர் (வயது 29) தாய், தந்தையுடன் வசித்து வந்த நிலையில், குணசேகரன் தச்சுப்பணி செய்து வந்துள்ளார். தற்போது சரிவர பணிகள் ஏதும் கிடைக்காததை தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

மேலும், ஸ்ரீ தருக்கு ம து அ ருந்தும் ப ழக்கம் இ ருந்து வந்த நி லையில், சரிவர பணிகளுக்கும் சென்று வருவதில்லை. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இ ழந்து த வித்து வ ந்த நி லையில், வருமானம் இல்லாததால் வாடகையும் கொடுக்க இ யலாமல் த வித்து வந்துள்ளார். மேலும், தனது 2 மகன்களிடம் வீட்டு வாடகை கேட்டும், செலவுக்கு பணம் கேட்டிருந்த நிலையில், அவர்கள் ம றுப்பு தெ ரிவித்துள்ளனர்.

இதனால் ம னமு டைந்த கு ணசேகரன், செ ல்வி நே ற்று மி ன்வி சிறியில் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இருவரின் உ டலையும் பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவர்களின் வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது த ற்கொ லைக்கு மு ன்னதாக எ ழுதப்பட்ட க டிதம் சி க்கியுள்ளது. இதில் ” தங்களின் ம ரணத்திற்கு யா ரும் கா ரணம் இ ல்லை என்றும், தங்களின் இறுதி சடங்கை மகன்கள் செய்ய கூடாது என்றும், காவல் துறையினர் மட்டுமே செய்ய வேண்டும் ” என்றும் கூறி எழுதி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து மூன்று மகன்களும் பெ ற்றோர் இ றப்பு செ ய்தி அறிந்ததும் க தறியழுது பெ ற்றோரின் உ டலை கே ட்டு காவல் நிலையத்தில் பாசப்போ ராட்டம் ந டத்திய பின்னர் காவல்துறையினர் ம னிதாபிமானத்துடன் உ டலை அவர்களிடமே ஒப்படைத்தனர். மேலும், காவல்துறையினர் சார்பிலும் மரியாதையை செய்யப்பட்டுள்ளது.