“சுஷாந்த் சிங் இல்லாத உலகத்தில் எனக்கு வாழ வி ருப்பமில்லை. நான் அவரை காதலித்தேன்.” வி பரீத மு டிவை எடுத்த இளம்பெ ண்!

நடிகர் சுஷாந்த் சிங் !

இந்தியாவில் ஒரு டீன் ஏஜ் பெண் நடிகர் சுஷாந்த்தின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். அவருடைய இ றப்பினால் ம னமு டைந்து அ ந்த பெ ண் தற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ னைவருக்கும் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் பகுதியில் பள்ளி படித்துவரும் இளம் பெ ண் ஒருவர் இ றந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகை ஆவார். அவருடைய பாடல்களையும், படங்களையும் தனது மொபைல் போனில் டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு எப்பொழுதும் ரசித்துக் கொண்டிருந்துள்ளா.

சில மாதங்களுக்கு முன்னர் ந டிகர் சு ஷாந்த் த ற்கொ லை செ ய்து கொ ண்ட பி ன்னர் அ வரர் மி கவும் சோ கமாக இ ருந்துள்ளார் . இந்நிலையில், சமீபத்தில் அவருடைய பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட் டில் தனி யாக இ ருந்த அ ந்த பெ ண் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டு இ ருக்கின்றார். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் தங் களது ம கள் தூ க்கில் தொ ங்கு வதை க ண்டு அ திர்ச்சி அ டைந்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபடவே அவர்கள் வந்து ச டலத்தை கை ப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் பொலிஸாரினால் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது அந்த பெண் எழுதிய செய்திக் குறிப்பு ஒன்றை கண்டெடுத்தனர். அதில் அந்தப் பெண், “சுஷாந்த் சிங் இல்லாத உலகத்தில் எனக்கு வாழ வி ருப்பமில்லை. நான் அவரை காதலித்தேன்.” என்று எழுதி இருந்துள்ளார். இந்த சம்பவம் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.