திருமண ஆசையில் வாலிபர் செய்த மோ சமான செ யல்.! மூட நம்பிக்கையால் ப லியான முதியவர்!

இந்தியா

எவ்வளவுதான் நாட்டில் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்தாலும் கூட மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியவில்லை என்பதே உண்மை. சமீபத்தில் நடந்த கோர சம்பவம் இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. தி ருமணம் ந டக்காததன் கா ரணமாக மு தியவரின் த லையை து ண்டாக வெ ட்டி எ டுத்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் சுக்லா என்பவர் தன்னுடைய ஐந்து சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் ஐவருக்கும் திருமண வயது கடந்த பின்னரும் திருமணம் ஆகவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள ஒரு பூசாரியிடம் சென்று அவர்கள் பரிகாரம் கேட்டனர்.

அதற்கு அந்த பூசாரி ஒரு வ யதான மு தியவரின் த லையை வெ ட்டி எ டுத்துக் கொ ண்டு வ ந்து பூ ஜை செ ய்தால், அதன் பிறகு உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த விடயத்தை நம்பிய சுக்லாவும் கடந்த வியாழக்கிழமை அவர்களுடைய வீட்டிற்கு அருகே ஒன்றும் அ றியாது உ றங்கிக் கொ ண்டிருந்த 60 வ யது மு தியவரின் த லையை வெ ட்டி எ டுத்துள்ளார்.

அதனை அடுத்து, அந்த முதியவரின் தலையை வைத்துக்கொண்டு பூசாரி கூறிய மந்திரத்தை உச்சரித்து பூஜை நடத்தியுள்ளார். இதனை க ண்டு அ திர்ச்சி அ டைந்த அ ப்பகுதி மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் சுக்லாவை கைது செய்தனர்.

அவர் மீது கொ லை வ ழக்கு ப திவு செ ய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். பூசாரி கூறிய மூடநம்பிக்கையால் அப்பாவி முதியவரின் உ யிர் ப ரிதாபமாக ப லியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.