புதிதாக திருமணமான ம களுக்கு த ந்தை செ ய்த கொ டூரம் …து டிது டித்து போ ன உ யிர்!

தந்தையே மகளை கொ லை செய்த கொ டூ ரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் உத்திரமேரூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி ஜெயந்தி. ஜெயந்த் சி.பி.ஐ.எம் மாதர் சங்க தலைவியாக பணியாற்றி வருகிறார். 

இவர்களின் மகள் செந்தாமரை (வயது 23). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக செந்தாமரைக்கும், இதே பகுதியை சார்ந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், ஜூலை 9 ஆம் தேதி உத்திரமேரூரில் இருக்கும் தாய் வீட்டில் செந்தாமரை க ழிவறை செ ல்லுகையில் வ ழுக்கி வி ழுந்து உ யிரிழந்ததாக பெ ற்றோர்கள் கூ றியுள்ளனர்.

மேலும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்காமல், உடலை இரகசிய அடக்கம் செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வந்தனர். அதன் பின்னர் பெண்ணின் உடலை கைப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்காக  செங்கல்பட்டு அ ரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செ ந்தாமரையின் உ றவினர்கள் சா வில் ம ர்மம் இ ருக்கிறது என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின் முடிவில், பிரேத பரிசோதனையின் மூலமாக ப ல அ திர்ச்சி த கவல்கள் வெ ளியாகியுள்ளது. செ ந்தாமரை க ழு த்து நெ ரிக்கப்ப ட்டு கொ லை செ ய்யப்பட்டுள்ளதாக அ றிக்கை வ ந்துள்ளது.

இதனை அடுத்து பெண்ணின் தந்தை பாலாஜியிடம் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்திற்கு முன்னதாக செந்தாமரை மற்றொரு வாலிபரை காதலித்து வந்த நிலையில், அதற்கு எ திர்ப்பு தெ ரிவித்து, உடனடியாக வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் ம னமு டைந்து இ ருந்த செ ந்தாமரை க ணவரது இ ல்லத்தில் இ ருந்து வீட்டிற்கு வந்த நிலையில், பெற்றோர்கள் மகளுக்கு ஆறுதல் கூறி, சமாதானம் பேசியும் எடுபடவில்லை. ச ம்பவத்தன்று ஆ த்திரம டைந்த பா லாஜி, ஆ த்திரத்தில் த னது ம களை அ டி த்து, க ழுத்தை நெ ரித்ததில் அ வர் உ யிரிழந்துள்ளார். இதனையடுத்து பாலாஜியை கை து செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.