பூ ட்டிக்கிடந்த வீ ட்டிற்குள் து ர்நாற்றம் … ஊரடங்கால் அ ரங்கேறிய சோ கம்.!

கு டும்பத்தோடு தற் கொ லை செ ய்து கொ ண்ட ப ரிதாபம்!

இந்தியாவில் வாழ்வாதாரத்தை இ ழந்து த வித்த இளம் தம்பதி த மது குழ ந்தையுடன் தற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் பெ ரும் அதி ர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவில் கொ ரோனா வைரஸின் தா க்கமானது அதிகரித்துள்ளது. இதனால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, ஆறாவது முறையாக ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் இரண்டு ஊரடங்கில் எந்த விதமான தளர்வுகளும் இல்லாமல் க டுமையாக அமுல்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் ஊரடங்கில் மெல்ல மெல்ல தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது வரை மொத்த கொரோனா பாதிப்பு 13,85,522 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,85,577 ஆகவும், 32,063 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இ ழந்த நிலையில், மாற்று பணிகளுக்கு செல்லவும் துவங்கினர். சிலர் வி ரக்தியில் த ற்கொ லையும் செ ய்தனர். இந்த நிலையில், க ர்நாடக மா நிலத்தில் கு டும்பத்தோடு த ற்கொ லை செ ய்துகொண்ட சோ கம் அ ரங்கேறியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதிக்கு, பெண் குழந்தை இருக்கிறது. குடும்ப தலைவனின் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்த நிலையில், ஊரடங்கால் வருமானம் த டைபட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் செய்வதறியாது ப ரிதவித்து வ ந்துள்ளனர்.

இந்த நிலையில், கு டும்பத்துடன் அ னைவரும் த ற்கொ லை செ ய்துள்ளனர். இவர்களின் வீட்டில் இருந்து து ர்நா ற்றம் வீ சி, அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்க்கையில் விஷயம் புரியவந்துள்ளது.

இதனையடுத்து மூவரின் உ டலையும் மீ ட்டு பி ரேத பரிசோதனைக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.