மருத்துவ கல்லூரி மாணவரின் ம ரணத்தில் ம ர்மம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே வசித்து வரும் முருகேசன் மகன் கண்ணன் என்பவர் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்தோ படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கியிருந்த கண்ணன் கடந்த 19ம் தேதி மா டியில் இருந்து வி ழுந்ததாக போலீசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவருடைய பெற்றோர் தனது மகனின் இ றப்பில் ம ர்மம் இ ருப்பதாக பொலிஸாரிடம் பு கார் அ ளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. அவருக்கு பணிச்சுமை அல்லது கா தல் பி ரச்சினை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து பெற்றோர் பெ ண்ணை நாங்கள்தான் பார்த்து நிச்சயம் செய்தோம்.

அவனுக்கு ம ன உ ளைச்சலோ கா தல் தோ ல்வியோ இ ல்லை. தற் கொ லை செ ய்து கொ ண்டு இ ருந்தால் மூன்றாவது மாடியில் இ ருந்து கு தித்ததால், எ லும்பு மு றிவு ஏ ற்பட்டிருக்கக் கூடும். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. த லைப்பகுதியில் எ ந்த கா யமும் இல்லை. உ டலில் ம ற்ற இடங்களிலும் கா யம் இ ல்லை. கை, கால்களில் மட்டும் தான் கா யம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

காவல் துறையினரும் இதையே தெரிவித்துள்ளனர். மேலும், சிலர் கண்ணனுக்கு இந்த படிப்பு மெரிட் மூலம் கிடைத்தது. எனவே, அவர் இ றந்துவிட்டால் அந்த இடம் அவருக்கு அடுத்த வரிசையில் இருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடும். எனவே இது தி ட்டமிட்ட கொ லை தா ன் எ ன்று தெ ரிவிக்கப்படுகின்றது. காவல் துறையினர் தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
