அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த இலங்கை தமிழருக்கு மனைவி செ ய்த கொ டூர செ யல்…வெளியான பின்னணி!!

மதுரையில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாம்..

இந்தியாவில் தமிழகத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கை தமிழரை நள்ளிரவில் அ வருடைய ம னைவி கொ லை செ ய்துள்ள ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

மதுரை உச்சப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் சிவன்ராஜ் (47). இவர் மனைவி கேத்தீஸ்வரி.

இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் சிவன்ராஜிற்கு சென்னையில் உள்ள ஒரு பெ ண்ணுடன் தொ டர்பு ஏ ற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் சிவன்ராஜ் செல்போன் மூலம் பல பெண்களிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இது தொடர்பாக அவருக்கும்,மனைவி கேத்தீஸ்வரிக்கும் இடையே அ டிக்க டி மோ தல் ஏ ற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இருவருக்குமிடையே இதே போன்றே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அன்றிரவு இருவரும் தூ ங்கச் சென்றுவிட்டனா். பின்னா், நள்ளிரவு 1 மணியளவில் கேத்தீஸ்வரி எழுந்து அ யர்ந்து தூ ங்கிக் கொ ண்டிருந்த க ணவா் த லையில் கி ரைண்டா் க ல்லைத் தூ க்கிப் போ ட்டுள்ளாா்.

இதில் இ ரத்த வெ ள்ளத்தில் அ லறி து டித்து ப லத்த கா யமடைந்த சி வன்ராஜை, அக்கம் பக்கத்தினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிவன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து சிவன்ராஜ் மனைவி கேத்தீஸ்வரியை கைது செய்துள்ளனர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.