தி னமும் ஆ பாச மாக பே சி தி ட் டிய க ணவன்.. 8 மாத கைக்குழந்தையுடன் தா ய் எ டுத்த வி பரீத மு டிவு..சோகத்தில் குடும்பத்தினர்.!!

சோகத்தில் குடும்பத்தினர்.

சென்னையில் உள்ள சேக்காடு திருவள்ளூர் தெரு பகுதியை சார்ந்தவர் பாலாஜி (வயது 30). இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் புவனேஸ்வரி (வயது 25). இவர்கள் இருவரும் காதலித்து, கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இளவரசி (வயது 5), நிகிதா (வயது 3), தாபிதா (8 மாதம்) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். புவனேஸ்வரி ஆசிரியர் பயிற்சியை முடித்து, அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.

பாலாஜி, அவ்வப்போது தனது மனைவியை அ வதூ றான வார் த்தைகள் கூறி தி ட்டியதாக தெ ரியவருகிறது. இதனால் கணவன் – மனைவிக்கிடையே பி ரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் புவனேஸ்வரி க டிதம் எ ழுதி வை த்து த ற்கொ லை மு யற்சியும் செ ய்துள்ளார்.

இதன்பின்னர், காப்பாற்றப்பட்டு கணவருடன் சமாதானமாகி வாழ்க்கையை துவங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த வாரத்தின் போது ஏ ற்பட்ட த கராறில் கடந்த 23 ஆம் தேதி கடிதம் எழுதிவைத்துவிட்டு, 8 மாத குழந்தையுடன் மாய மாகியுள்ளார். இதனால் அ திர்ச்சியடைந்த கணவர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர், புவனேஸ்வரியை தேடி வந்தனர். இந்த நிலையில், பாலாஜி நகர் அருகேயுள்ள ஏ ரியில் பு வனேஸ்வரி பி ணமாக மி தந்துள்ளார். இவரது உடலை மீட்ட காவல் துறையினர், பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், 8 மாத குழந்தையையும் தேடிவந்த நிலையில், குழந்தையை கா ணவில்லை. இந்த விஷயம் குறித்து ஆவடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ ரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.