நடிகர் ஷாமின் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி…விசாரணையின் போது வெளியான அ திர்ச்சி தகவல்.!!

நடிகர் ஷாம் பொலிஸாரால் கைது..!

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டிலுள்ள நடிகர் ஷாமுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் ச ட்டவி ரோதமாக சீ ட்டு சூ தாட்டம் ந டைபெறுவதாக கா வல்துறையினருக்கு ர கசிய தகவல் கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து, நேற்று இரவு காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேர் சீ ட்டு வி ளையாடி சூ தாட்டத்தில் ஈ டுபட்டு இ ருப்பது உ றுதியானது. இதையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், சீ ட்டுக் க ட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பல நாட்களாக நடிகர் ஷாம் வீட்டில் நடிகர்கள், இயக்குனர்கள், தொழிலதிபர்கள் என பலர் இதுபோன்ற ச ட்ட வி ரோ தமாக வி ளையாட்டின் மூ லம் சூ தாட்டத்தில் ஈ டுபட்டு வ ந்ததும், அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை நடிகர் ஷாம் சூ தாட்ட கி ளப் போ ல் ந டத்தி வ ந்ததும் தெரியவந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் வேலையின்மை, நேரத்தை கழிக்கவும் இதுபோன்ற சூ தாட்டத்தில் ப ல ஈ டுபட்டு வந்தனர். இவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கேளிக்கை கூத்துக்கள் போன்றவை அரங்கேறியதும் தெரியவந்துள்ளது. மேலும், ஷாமின் வீட்டில் 15 வயது சிறுமி பணியாற்றி வந்துள்ளார் என்ற பெரும் அ திர்ச்சி த கவலும் ச ர்ச்சையை ஏ ற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.