நடிகை நயன்தாராவை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்.. வெளியில் கசியும் மோசடி தகவல்!!

நடிகை நயன்தாரா..

முன்னணி நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா. இவர் தன்னுடைய ஒரு படத்திற்கே பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குபவர். தமிழில் ஒரு படத்திற்கு இரண்டு கோடியும், தெலுங்கில் ஒரு படத்திற்கு 3 கோடியும், மலையாளத்தில் ஒரு படத்திற்கு ஐம்பது லட்சமும் என்று அவருடைய சம்பளப்பட்டியல் ஆச்சரியத்தை வரவழைக்கும். தன்னுடைய சம்பள பணத்தை வைத்து நயன்தாரா தற்போது அசையா சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றார்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் சென்ற மாதம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ராவுரியாளா என்ற கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி ஒன்றில் புறம்போக்கு நிலத்தை ஒரு கு ம்பல் ஏமா ற்றி வி ற்பனைக்கு விளம்பரப்படுத்தி உள்ளனர்.

அதற்கமைய இதுகுறித்து பின்னணி விடயங்களை அறியாத நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி ஆகியோர் ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர்.

இதனை அடுத்து இந்த நிறுவனத்தின் ப ங்குதாரர்களுக்கு இடையே ஏ ற்பட்ட மோ தலில் இந்த விஷயமானது வெளியில் கசிந்துள்ளது.

விற்கப்பட்ட ஏரி நிலத்தில் வீடுகள் கட்ட அனுமதிக்க முடியாது. நிலத்தை கையகப்படுத்தி வைத்திருந்த விவசாயிகளிடம் ஏக்கருக்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்து வாங்கி அதனை ஒரு கோடி ரூபாய்க்கு விற்றிருப்பதாக அந்த நிறுவனத்தின் ஒரு பார்ட்னர் சுதீர் ரெட்டி என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த மோ சடி குறித்து லீகல் ஆக்சன் எதையும் எடுக்க பிரபலங்கள் முன்வரவில்லை. இது ஏ மாற்றியவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது. வெளியில் தெரிந்தால் தன்னுடைய பெயர் கெட்டுவிடும் என்று லீகளாக எந்த விடயத்தையும் மூவ் செய்யவில்லையாம் நடிகை நயன்தாரா.