இணைய வசதி இல்லாததால் இளைஞர்கள் ஒன்றாக எடுத்த முடிவு ..!

மலையோர கிராமம்…

தற்போது ஊரடங்கு காரணமாக இளைஞர்களை வீட்டில் இருந்து கொண்டே தங்களுடைய தொழில் பணிகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த நிலையில் இணைய வசதி இல்லாமல் சில பிரதேச இளைஞர்கள் பெ ரும் பிர ச்சினைகளை எதி ர்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரங்கள்துர்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சு ட் டுக் கொ ண்டா என்ற மலையோர கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உயர்கல்வி படிக்கும் இளைஞர்கள் , பணிபுரியும் இளைஞர்கள் என்று அதிக அளவில் என்று இளைஞர்கள் வசித்து வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக பல்வேறு நிறுவனங்கள் அவரவர் வீடுகளிலிருந்து பணிகளை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனவே, அவர்கள் கல்வி பயிலவும், இணைய வழியில் பணிகளை செய்யவும் இணைய வசதி அவசியமாயிருக்கிறது.

இணைய தொடர்பு வீட்டிற்குள் கிடைக்காமல் க டும் அ வதிக்கு ஆ ளாகி இந்த இளைஞர்கள் அருகே இருக்கும் மூலபஜார் வனப்பகுதிக்கு செல்கின்றனர். அங்கு பகல் நேரங்களில் இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தத்தம் பணிகளை செய்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் அங்கே வி லங்குகள் ந டமாட்டம் இருப்பதால் வீட்டிற்கு திரும்பி வருகின்றனர். அடிக்கடி மழை பெய்வதால் அவர்களது பணி பா திக்கப்படுகிறது. இது போலவே, நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இணையத்தொடர்பு கிடைக்காமல் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும், மாணவ மாணவிகளும் க டும் அ வதிக்கு ஆ ளாகி வரு கின்றனர்.