கு டும்ப பெ ண்ணின் த வறான ந ட்பால் சி தைந்து போன குடும்பம்…அனாதையாகி நிற்கும் குழந்தைகள்.!!

இந்தியா..

இந்தியாவில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மனைவி முருகவள்ளி. இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தை சார்ந்தவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவரும் தூத்துக்குடி தாளமுத்து நகரில் வசித்து வந்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் முருகவள்ளி ப டுக்கையில் உ யிரிழந்த நி லையில் காணப்பட்டுள்ளார். இதே நேரம் வீட்டில் இருந்த கணவன் மற்றும் குழந்தைகள் மா யமாகியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன், முருகவள்ளியின் ச டலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் கணவன் குழந்தைகளுடன் த லைமறைவாகியது பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. ஊரடங்கால் வெளியூருக்கு செல்ல வாய்ப்பில்லை என்பதால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நடந்தே தப்பி செல்ல மு யற்சித்த சண்முகராஜ் காவல் துறையினரிடம் சி க்கியுள்ளார். அவ ரிடம் ம னைவியின் கொ லைக்கான கா ரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பல விடயங்கள் வெளியாகியுள்ளது. முருகவள்ளிக்கு பக்கத்து வீட்டு பெ ண்களுடன் ப ழக்கம் ஏற்பட்டுள்ளது. அ வர்கள் ஏ ற்கனவே ம துவி ற்கு அ டிமையா னவர்கள்.

இ வர்கள் ம து அ ருந்தும் போ து ந ட்பின் அ டிப்படையில் மு ருகவள்ளி து வக்கத்தில் சைடிஸ் சாப்பிட சென்ற நிலையில், பின்னாளில் அழகாக மாற ஓ ட்கா வை அ ருந்தலாம் எ ன்று ம து வை அ ருந்த வை த்துள்ளனர். பின்னர் இ வர்கள் மூ வரும் சே ர்ந்து ம து அ ருந்தும் நி லையில், சண்முகராஜ் வருமானம் இல்லாமல் தி ண்டாடி வந்துள்ளார். மேலும், ரூ.125 ம து பா னத்தை கு டித்து உ றங்கினால், கணவன் போ தையில் உ றங்கியதும் அ வரிடம் இ ருந்து ப ணத்தை தி ரிடி, மூ ன்று பெ ண்களும் ஓட் கா வா ங்கி அ ருந்தியுள்ளனர்.

இதுமட்டுமல்லாது, அக்கம் பக்கத்தினரிடமும் பணம் கடனிற்கு வாங்கி ம துபா னம் அ ருந்திய நி லையில், இதனால் கணவன் – மனைவிக்கிடையே ச ண்டை எ ழுந்துள்ளது. இ தனால் ஏ ற்பட்ட ஆ த்திரத் தில் மு ருகவள்ளி நீ உறங்கும் போது க ல்லை போ ட்டு கொ ன்ற வி டுவேன் எ ன்று மி ரட்டியு ள்ளார். இதனால் அ திர்ச்சி யடைந்த கணவன், மனைவி நம்மை கொ லை செய்வதற்கு முன்னதாக நாம் அ வளை கொ லை செய்துவிட வேண்டும் என்ற சி ந்தனையில் ம னைவியின் க ழுத்தை இ றுக்கி கொ லை செ ய்துவிட்டு அ ங்கிருந்து த ப்பிச் செ ன்றுள்ளார்.

இருவரும் சாதி விட்டு சாதி திருமணம் செய்தவர்கள் என்பதால் மகளின் ச டலத்தை கூட வாங்க முடியாது என்று அவளின் பெற்றோர் ம றுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் காவல்துறையினர் உடலை யாரிடம் ஒப்படைப்பது என்பது தெரியாமல் விழிபிதுங்கியுள்ள நிலையில், த வறான ப ழக்கம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே சீ ரழித்து, குழந்தைகளை அனாதையாக ஆகியுள்ளது.

 

த வறான ந ட்பால் ம துப்ப ழக்கத்திற்கு அ டிமை யாகி இ ளம் கு டும்பமே சி தைந்துள் ளது.ஆண்களோ பெண்களோ இவ்வாறு நீங்கள் செய்யும் த வறுகளால் கு டும்பமே பா திக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.