நடு வீதியில் கிடந்த சூட்கேட்ஸ்…திறந்த போது கண்ட கோ ர கா ட்சியால் அ திர்ச்சி..!!

இந்தியா

இந்தியாவில் திருமணமான இ ளம் பெ ண் ஒருவரை ந டுரோட்டில் து ண்டு து ண்டாக வெ ட்டி ப ணப்பெட்டியில் வை த்து வீ சிய சம் பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அ திர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத் என்ற பகுதியில் திங்கள்கிழமை காலை பேருந்து நிலையத்திற்கு அருகே 8 மணி அளவில் குறித்த பெட்டி அ னாதையாக கிடப்பதை பலர் கண்டுள்ளனர். கொ ரோனா அ ச்சத்தால் யாரும் அந்த பெட்டியை திறந்து பார்க்கவில்லை. யார் அந்த பெட்டியை கடந்து சென்றாலும் அதனை ஒரு அ ச்சத்துடன் பா ர்த்தபடி தொடாமல் சென்றுள்ளனர்.

மேலும் சிலர் அதற்கு அருகில் செல்லக்கூட பயந்து வேறு வழியில் செல்கின்றனர். சிலர் ஒருவேளை அதற்குள் வெ டிகு ண் டு ஏ தாவது இ ருக்குமோ எ ன்று பேசிக்கொண்டே வெகு தூரத்தில் நடந்து சென்றுள்ளனர். ஒருவேளை அதில் வெ டி கு ண்டு இ ருந்து வெ டித்துவி ட்டால் அ ந்த பகுதி முழுவதும் சே தத்திற்கு ஆளாகும் என்ற நல்ல எண்ணத்தில் ஒருவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அந்த பெட்டியை வைத்து ஜாக்கிரதையாக திறந்து பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கு அ திர்ச்சி கா த்திருந்தது. அந்த பெட்டிக்குள் ஒரு திருமணமான இ ளம்பெ ண் து ண்டு து ண்டாக வெ ட்டப்ப ட்டு கூ று போ டப்பட்டு ப ணத்தை போ ல அ டுக்கி வை க்கப்பட்டு உள் ளார். அந்தப் பெட்டிக்குள் இருக்கும் பி ணத்தை அப்படி ஒரு கோலத்தில் கண்ட போலீசே மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

உடனடியாக காவல்துறையினர் அந்த பெட்டியை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொ லை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், எத னால் அ வர் கொ லை செ ய்யப்பட்டு இ ப்படி பெட் டிக்குள் அ டைக்கப்பட்டார். ஒருவேளை அவர் பலா த்கா ரம் செ ய்யப்ப ட்டாரா அ ல்லது கு டும்பத்தினரால் கொ ல்லப்ப ட்டாரா எ ன்ற தீவி ர விசா ரணை ந டத்தி வரு கின்றனர்.