இந்தியா..
இ ந்தியாவில் ந பர் ஒ ருவர் தா ன் பெ ற்ற ஐ ந்து கு ழந்தைக ளையும் இ ரக்கம ற்று கொ லை செ ய்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் க டந்த நா ன்கு ஆ ண்டுகளில் த னது ஐ ந்து கு ழந்தைகளை கொ லை செ ய்துள்ள த ந்தையின் செ யல் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்த்தின் தித்வாரா கிராமத்தை சேர்ந்தவர் ஜுமாதின் (38). இவர் தான் த னது பெ ற்ற கு ழந்தை களை கொ லை செ ய்துள்ள கொ டூ ர த ந்தையாவார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், த னது ஐ ந்து கு ழந்தைகளையும் கொ லை செ ய்துவிட்டதாக ஜுமாதின் சமீபத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் கூறியுள்ளார்.
தற்போது ஜுமாதின் மனைவி ஆறாம் முறையாக கர்ப்பமாக உள்ளார். கடந்த 15ஆம் திகதி ஜுமாதினின் 11 மற்றும் 7 வயதுடைய 2 மகள்கள் கா ணாமல் போ யுள்ளனர். இதையடுத்து 16ஆம் திகதி இது குறித்து அவர் பொலிசில் புகார் செய்துள்ளார்.
மேலும் தனது மனைவி ரீனாவுடன் வீ ட்டில் தூ ங்கி கொ ண்டிருந்த போ து த னது இ ரண்டு ம கள்களையும் ம ர்ம நபர்கள் க டத் தி செ ன்றதாக ஜு மாதின் தெ ரிவித்துள்ளார்.
இது குறித்து பொலிஸார் மேலும் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனிடையில் 20ஆம் திகதி கா ணாமல் போ ன இர ண்டு சிறு மிகளும் கா ல்வாயில் ச டலமாக கி டந்தனர்.
இதன்பின்னர் ரீனாவின் சகோதரர் அசன், இந்த ம ரணங்கள் குறித்து சந்தேகம் எழுப்பினார். அந்த சமயத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் எங்களிடம் ஜுமாதின் தனது கு ழந்தைகளை கொ ன்றதாக தங்களிடம் கூறினார் என தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது அதில் கடந்த 2017ல் த னது ம கன் ம ற்றும் ம களை க ழுத் தை நெ ரி த்து கொ லை செ ய்ததாக ஜு மாதின் கூறினார்.
2019ல் இ ன்னொரு கு ழந்தையை வி ஷம் வை த்து கொ லை செ ய்துள்ளார். இந்த நிலையில் தான் அடுத்த இ ரண்டு கு ழந்தைகளையும் கா ல்வாயில் மூ ழ்க டித்து கொ ன்று ள்ளார்.
ஆ க மொ த்தம் ஐ ந்து கு ழந்தைகளையும் ஜுமாதின் தா ன் கொ லை செ ய்துள்ளார்.. மேலும் அவருக்கு ம னநிலையில் பி ரச்சனை உ ள்ளது, அ வருக்கு ம னநல ம ருத்துவர்கள் சி கிச்சையளிக்கவுள்ளனர்.
குழந்தைகளை வளர்க்கும் நிதி திறன் த ன்னிடம் இ ல்லாததால் கொ ன்றே ன் எ ன பொ லிஸாரிடம் ஜுமாதின் கூறினார். கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மனநல மருத்துவர் உதவியுடன் மேலும் விசாரிக்கவுள்தாக கூறியுள்ளனர்.