அமெரிக்க மாப்பிள்ளை ..திருமணத்தின் பின் வெளிவந்த அ திர்ச்சி தகவல்! வா ழ்வை இ ழந்த இ ளம் பெ ண்…!!

இந்தியா..

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30). இவர் அமெரிக்காவில் பணியாற்றி, அங்குள்ள குடியுரிமை வைத்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதே பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணை நிச்சயம் செய்துள்ளனர்.

இதை அடுத்து இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் ரூ.50 இலட்சம் ரொக்கம் மற்றும் 70 சவரன் நகைகள் பெண் வீட்டாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்ததும் மணமகள் முதலிரவு அறைக்குள் சென்ற போது அமெரிக்க மாப்பிள்ளை குறட்டை விட்டு உறங்கியுள்ளார். மேலும், தனக்கு உடல் அலுப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். திருமண களைப்பாக இருக்கு என்று நினைத்து பெண்ணும் அமைதியாக விட்டுவிட்டார், இப்படியாக இரண்டு மாதங்கள் கழிந்துள்ளது.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாததால் வி ரக் தி யடைந்த பெ ண் அமெரிக்கா மாப்பிள்ளை தொடர்பில் தனது தோழிகள் மூலமாக விசாரணை செய்ய, அரசல் புரசலாக ஓ ரினசே ர்க்கை வி ஷயம் தெ ரியவந்துள்ளது. கணவனின் மீது கொண்ட நம்பிக்கையால் முதலில் பெ ண் ந ம்பாமல் இ ருந்த நி லையில், தா ம்பத் திய வெ றுப்பு ச ந்தேகத் தை ஏ ற்படுத்தி யுள்ளது.

இதனையடுத்து பெண் தனது பெற்றோருக்கு குறித்த விடயத்தை தெரியப்படுத்த, இருவீட்டாரும் பஞ்சாயத்து கூட்டியுள்ளனர். இதில், பாஸ்கரை க ண்டித் து கே ட்ட பி ன்னர் பெ ரும் அ திர்ச்சி தகவலாக, தான் அமெரிக்காவில் ஆ ணுடன் 4 வ ருடமாக குடி த்த னம் நட த்தி வரு கிறேன் என்றும், ஆ ண்களை க ண்டால் ம ட்டுமே த னக்கு மோ கம் ஏ ற்படும் எ ன்றும் கூறி யுள்ளார்.

கணவன் கூறிய விடயங்களை கேட்டு ஆ த்தி ரம டைந்த பெ ண் தா ய்வீட்டிற்கு சென்ற நிலையில், சமாதானம் பேசியுள்ளார். நான் உன்னை அமெரிக்கா அழைத்து செல்கிறேன் என்றும், நீ எனக்கும், எனது அமெரிக்க ஆண் காதலருக்கும் மனைவியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளான்.

இதனைக்கேட்டு அ திர்ச் சி யடைந்த பெ ண், குடும்பத்தினருடன் சென்று காவல் நிலையத்தில் பு கார் அ ளித்துள்ளார். இந்த பு காரை ஏற்ற காவல் துறையினர் அமெரிக்க ரிட்டன் பாஸ்கர் மற்றும் அவனது குடும்பத்தினரை கை து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்யும் போது பெற்றோர்கள் அனைத்துவிதமான தகவலையும் ஆராய வேண்டும். இதனைப்போன்று, தனக்கு விருப்பம் இல்லை என்று நினைத்தால் பெற்றோர்களிடம் விடயத்தை எடுத்துக் கூற வேண்டும் அல்லது திருமணம் வேண்டாம் என்று பெற்றோர்களிடம் புரிய வைத்திருக்க வேண்டும்.