உ யிராய் நே சித்த ம னைவிக்கு ஆ த்திரத்தி ல் க ணவ ன் செ ய்த கொ டூ ர செ யல்..!!

ம னைவியை கொ டூரமா க கொ லை  செ ய்த க ணவன்…

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் மோனிப்பள்ளியை சேர்ந்தவர் மெரின் ஜாய்(26). இவர். அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது கொரோனா பரவலால் மருத்துவமனையில் பணிகள் அதிகமாக இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன், இவர் வழக்கமாக பணிக்குச் சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென்று வந்த ம ர்ம  நப ர் ஒ ருவர் மெ ரின் ஜா ய்யை கொ டூர மாகக் கு த் தி கொ லை  செ ய்தார். 

இதையடுத்து. பிலிப்மேத்யூ என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் அந்த அ திர்ச் சி த கவல் வெ ளியானது.

கைது செய்யப்பட்ட நபர், மெரின் ஜாயின் கணவர் என்பது தெரிய வந்தது. இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், மனைவி மெரின் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, கணவர் அவரை இ ழுத் துப் ப ல மு றை க த்தியா ல் கு த் தி உ ள்ளது தெ ரிய வந் துள்ளது.

இதனால், அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போதும் சி கிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார் என கூறினார். மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் பல அ திர்ச்சி த கவல்கள் வெளிவந்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், மெரின் ஜாய்க்கும், பிலிப்மேத்யூவிற்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தற்போது 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்தச்சூழ்நிலையில் கடந்த 2019-ஆம் இருவருக்கும் க ருத் து வே றுபாடு ஏ ற்பட்ட நி லையில், இ ருவரும் பிரிந்து த னித்தனியாக வா ழ்ந்து வ ந்துள்ளார்கள்.

மேலும் இவர்களின் குழந்தை கேரளாவில் மெரினின் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளது. ஆனால் குழந்தையை மெரினும், அவரது தாயும் பார்க்க விடவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பிலிப் தனது மகள் மற்றும் மனைவி மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார்.

இதன்பின்னர், குழந்தையை இனி எப்போதும் உன்னைப் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் என மெரின், பிலிப்பிடம் கூறியதாகத் தெரிகிறது. இதனால் க டு ம் கோ பம டைந்த பி லிப், ம றுநாள் வே லை மு டிந்து ம ருத்துவமனையிலிருந்து வெ ளியே வ ந்த ம னை வியைக் கொ டூர மாகக் கொ லை  செ ய்ததாக விசா ரணையில் தெ ரியவந்துள்ளது.