நடிகை வனிதா…

நடிகை வனிதாவை சுற்றி நாளுக்கு நாள் சர்ச்சைகள் வந்து கொண்டிருந்தாலும் அவர் மிகவும் குஷியாக தனது வேலைகளை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்.

அண்மையில் புதிய கணவருடன் இரவில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நெட்டிசன்களிடம் திட்டும் வாங்குகின்றார்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வனிதா ராஜ மாதா சிவகாமி கெட்டப்பில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்வையிட்ட ரசிகர்கள் வனிதாவை கடுமையாக விளாசித் தள்ளியுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.