இரவு உறக்கத்திற்கு சென்ற மனைவி…கதவை திறந்த கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

தமிழகம்..

தி ருமணமாகி ஒரு வருடமேயான இ ளம் பெ ண்ணொருவர் த ற்கொ லை செ ய்து கொ ண்டதால் ப ரப ரப்பு ஏ ற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனது கணவன் தனக்கு உதவி செய்யாததாலும், வே லை ப ளுவினால் க டுமை யான ம ன அ ழுத் தம் கா ரணமாகவும் இ ளம் பெ ண் ஒ ருவர் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது. ஊட்டியை சேர்ந்த தம்பதி ஹரி கணேஷ் – பிரிய தர்ஷினி. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்துள்ளது.

29 வயதாகும் பிரியா சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ஹரி கணேஷ், தனியார் வங்கி ஒன்றில் மேனேஜராக உள்ளார்.

இந்நிலையில் தான், பிரிய தர்ஷினி வீ ட்டில் தூ க் கு மாட் டி த ற்கொ லை செ ய்த நி லையில் ச டலமாக மீ ட்கப்பட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து, உ டலை பி ரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அதன் பின் விசாரணை தொடங்கினர்.

முதல் கட்ட விசாரணையில், ஊரடங்கினால் பிரிய தர்ஷினி வீட்டில் இருந்து வேலை செய்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று, வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஏதோ வேலை விஷயம் காரணமாக ஹரி கணேஷிடம் இவர் உதவி கேட்டதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இ தன் கா ரணமாக ச ண் டை ஏ ற்பட, பி ரிய தர்ஷினி ஒரு அறையிலும், ஹரி கணேஷ் ஒரு அறையிலும் சென்று உறங்கியுள்ளனர்.

மறுநாள் காலை பார்க்கும் போது, பிரிய தர்ஷினியின் அ றை தி றக்கப்ப டாமல் இ ருந்ததால், இ தைக் க ண்டு அ திர்ச்சி அ டைந்த ஹ ரி கணேஷ், உ டனடியாக க தவை உ டைத்து உ ள்ளே பா ர்த்த போ து, பி ரிய த ர்ஷினி பே னில், தூ க்கி ல் ச டலமா க தொ ங்கிய தைக் க ண்டு அ திர்ச்சிய டைந்துள்ளார்.

வே லைப்பளு கா ரணமாக க டந்த சி ல மா தங்களாகவே பி ரியா ம ன அ ழுத் ததில் இ ருந்திருக்கிறார். இ ந்த ம ன அ ழுத்ததி ற்காக அ வர் சி கிச்சையும் எ டுத்து வந் துள்ளார்.

இ தனால் ம ன அ ழுத்த ம் கா ரணமாக த ற்கொ லை செ ய்து கொ ண்டாரா? அ ல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில், பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனாவை விட ம ன அ ழுத்த ம் மி கப் பெ ரிய மோச மான வி யாதியாக மா றிவருகிறது. இ ந்த ம ன அ ழுத்த ம் கா ரணமாக அ டுத்தடுத்து உ யிரிழப்பு ஏ ற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.