“டிவியில் மட்டும் தான் தாய் தாய் என்று வனிதா அலட்டிக் கொள்கிறார்..”வனிதாவின் மகள் கதறல்..!!

நடிகை வனிதா..

தற்போது கடந்த சில நாட்களாகவே நடிகை வனிதா விஜயகுமாரின் திருமண விஷயம் தான் எங்கு பார்த்தாலும் பேசும் பொருளாக உள்ளது.மேலும் இந்த விடயம் சமூக வலைதளங்களை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளது. அவர் பேட்டி கொடுக்கவில்லை என்றாலும் கூட, சமூக வலைத்தளங்களில் வனிதா குறித்த செய்தி தான் வைரலாகி வந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் வனிதாவின் இரண்டாவது கணவர் கடந்த ஆண்டு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் தங்களது திருமண வாழ்வு குறித்தும், அதன் முடிவு குறித்தும் பேசி இருந்த அவர், பின்னர் வனிதா குறித்து மோ சமான வி மர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அதில், “டிவியில் மட்டும் தான் தாய் தாய் என்று வனிதா அலட்டிக் கொள்கிறார். மற்றபடி விவாகரத்திற்கு பின்னர் தங்களுடைய மகள் குறித்து எப்பொழுதும் கவலைப்பட்டதே இல்லை.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு குழந்தையை பார்க்க வேண்டும் என்று மிகவும் வனிதா பி ரச்சனை செய்தார். நான் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தேன். அப்பொழுது பார்க்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்று அவரோடு கூட்டிக்கொண்டு ஓடி விட்டார். என்னுடைய மகள் எனக்கு கால் செய்து என்னால் இங்கே டார்ச்சர் தா ங்க மு டியவில்லை.

அன்றாடம் கு டிக்கின்ற னர். பா ர்ட்டி செ ய்கிறார்கள். என்று போன் செய்து அழுதாள். அதன் பின்னர், 10 மாதங்கள் போ ராடி என்னுடைய குழந்தையை மீட்டு எடுத்தேன். மீண்டும் ஒருமுறை போன் செய்த என்னுடைய குழந்தை பள்ளியில் இருந்து வரும் போது எதையோ கூறி வனிதா தன்னோடு அழைத்துச் சென்று விட்டார் என அழுதாள்.” என்று வனிதா பற்றி குறிப்பிட்டுள்ளார்.