மட்டக்களப்பு- வாகரை பகுதி…
மட்டக்களப்பு வாகரை பகுதியை சேர்ந்த கு டும்பப் பெ ண்ணை ப லாத் கார த்திற்கு உ ட்படுத் தி, கொ லை செ ய்ய மு யற்சித்த ந பர் ஒ ருவர் பொ லிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இ ந்த ந பரை பொ துமக்கள் பி டித் து அ டி த்து தா க் கி வா ழைச்சேனை பொ லிசாரிடம் ஒ ப்படைத்துள்ளனர்.
இன்று நண்பகல் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள பெ ண்கள் மலசல கூடத்தினுள் செ ன்ற பெ ண்ணை நோ ட்டமிட்ட ந பர், அ வரை பி ன் தொ டர்ந்து பா லிய ல் ப லாத் கா ரம் செ ய்ய மு யற்சித்துள்ளார்.
வாகரை பால்சேனையை சேர்ந்த ஒரு பி ள்ளையின் தா யான 23 வ யதான கு டும்பப் பெ ண்ணொருவரே வாழைச்சேனைக்கு பொருட்கள் வாங்க வந்த சமயத்தில் இந்த சம்பவத்தை சந்தித்துள்ளார்.
பெண் மலசல கூடத்திற்குள் சென்றதும், சுமார் 22 வயது மதிக்கத்தக்க பிறைதுறைச்சேனையை சேர்ந்த இளைஞன் ஒருவன் அ ந்த பெ ண்ணை பி ன்தொடர்ந்து செ ன்று, து ஷ்பி ரயோ கம் செ ய்ய மு யற்சித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.