யாழ். பல்கலைக்கழக பெ ண் வி ரிவுரையாளர் உ யிரிழப்பு!

காயத்ரி தில்ருக்ஷி

யாழ். பல்கலையின் கிளிநொச்சி வ ளாகத்தின் பெ ண் வி ரிவுரையாளர் யா னை தா க் கி ப டுகா யமடைந்திருந்த நிலையில் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

தொழில்நுட்ப பீடத்தின், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கற்பிக்கும் விரிவுரையாளரான கொழும்பு, களனி பகுதியைச் சேர்ந்த காயத்ரி தில்ருக்ஷி (Gayathri Dilrukshi) 32 வயதுடைய பெ ண் வி ரிவுரையாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த கு றித்த வி ரிவுரையாளரை க  டந்த சில நா ட்களுக்கு மு ன்னர் கா ட்டு யா னை தா க் கி யது.

அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, கு றித்த பெ ண் வி ரிவுரையாளர் சி கிச்சை ப லன் இ ன்றி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.