பிக்பாஸ் லாஸ்லியாவின் நடிகைகளை மிஞ்சிய போட்டோ ஷூட்..!இணையத்தில் வைரலாகும் அழகான புகைப்படம் இதோ…

பிக்பாஸ் லாஸ்லியா..

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இதன்பின்னர் அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ல் பங்குபற்றிய லாஸ்லியா தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

மேலும் இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல ச ர்ச்சைகளில் சி க்கிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அப்படி ஒன்று தான் நடிகர் கவின் காதல் வயப்பட்டது. ஆனால் தற்போது இருவரும் தனித்தனியாக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் லாஸ்லியா ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார், அதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லாஸ்லியா தற்போது அனைவறையும் ஆச்சரியபடுத்தும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றார்.

அதில் மிகவும் அழகாக உள்ளார், மேலும் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.