யாருமில்லா நேரத்தில் மா ணவிக்கு நே ர்ந்த சோ கம்…வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

இந்தியா..

இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலத்தில், இருக்கும் இந்தூர் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெ ண் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் பின்தொடர்ந்து காதலிக்க கூறி தொ ல் லை செ ய்து வ ந்துள்ளார். மேலும், செல்போனில் மெசேஜ் செய்து அந்த பெ ண்ணை மி கவும் தொ ல் லை செ ய்து வ ந்துள்ளார்.

மேலும் அந்த இளைஞரும் அவருடைய நண்பரும் நிறைய கிரிமினல் வழக்குகளில் சிக்கி இருக்கின்றனர் இதையெல்லாம் தெரிந்து கொண்ட இளம்பெ ண் அந்த இளைஞரின் காதலை நி ராகரித்துள்ளார். அத்துடன் தான் நிறைய படிக்க வேண்டும் என்றும், நிறைய கனவுகள் தனக்கு உள்ளது என்றும், தங்கள் மீது எனக்கு காதல் ஏற்படவில்லை என்றும் கூறி கா தலை ம றுத்து வி ட்டார்.

இதன் பின்னரும் அந்த நபர் மா ணவிக்கு  தொடர்ந்து தொ ல் லை கொ டுத்து வ ந்துள்ளார். இதனால் கடந்த திங்கள் கிழமையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் அந்தப் பெ ண்ணிடம் வ ந்து எ ன்னை நீ கா தலிக்காமல் வி ட்டால் உன் குடும்பத்தையே நா சம் செ ய்து வி டுவேன் எ ன்று மி ரட்டி இ ருக்கின்றார். இதனால் ப யந்துபோன அ ந்த பெ ண் யா ரும் இ ல்லாத நே ரத்தில் தூ க் குப்போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார்.

இதனை அடுத்து வெளியில் சென்ற பெற்றோர்கள் வீட்டிற்கு திரும்பி வந்த போது ம கள் தூ க்கி ல் தொ ங்கு வதை க ண்டு அ திர்ச்சி அ டைந்து கா வல்துறைக்கு த கவல் அ ளித்துள்ளனர்.

பொலிஸார் விரைந்து வந்து பி ரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை சரியாக எழுதாததால் ம கள் இ ப்படி த ற் கொ லை செ ய்து கொ ண்டார் எ ன்று பெ ற்றோர்கள் நி னைத்துக் கொ ண்டனர்.

ஆனால், அந்தப் பெ ண் தே ர்வு மு டிவில் 74 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருந்தார். அதன் பின்னர்தான் விசாரிக்கையில் அவருக்கு ஒ ருதலை கா தலால் மி ரட்ட ல் வ ந்து ப யந் து த ற் கொ லை செ ய்துள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது. இதனால், அ திர்ச்சி அடைந்த பெற்றோர் குறிப்பிட்ட நபர் மீது போலிசில் புகார் செய்துள்ளனர்.