அத்த, மாமா சொன்னாங்க., 6 வயது குழந்தையுடன் தாய் செய்த காரியம்.! கணவன் ப ரிதவிப்பு.!

கணவன் ப ரிதவிப்பு.

தி ருவண்ணாமலை மா வட்டத்தில் ஒ ரு தா ய் த னது 6 வ யது ம களை கொ லை செ ய்து வி ட்டு தா னும் த ற்கொ லைக்கு மு யன் ற ச ம்பவம் கா வல்துறையினரை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்பவர் தனது 6 வயது மகள் மற்றும் மனைவி சுகன்யா உடன் வாழ்ந்து வந்துள்ளார். ஓராண்டுக்கு முன்பாக அவருடைய தாய் தந்தையர் உ யிரிழந்திருக்கின்றனர். நேற்று அவர் தனது மனைவியிடம் கோழிக்கறி குழம்பு வைக்க சிக்கன் எடுத்து வந்து கொடுத்துவிட்டு, வாழைஇலை அ றுத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீ ட்டிற்கு பி ன்புறம் அ மைந்துள்ள க ழிவறை ப குதியில் த னது 6 வ யது ம களும், ம னைவியும் க ழுத்தறுபட்ட நி லையில், உ யி ருக்காகப் போ ரா டிக் கொ ண் டு இ ருந்ததை க ண்டு அ தி ர்ச்சி அ டைந்துள்ளார். அ ப்போது ஆ று வ யது ம கள் உ யிரிழந்து இ ருக்கின்றார். பி ன்னர், ர த்த வெ ள்ளத்தில் து டித் துக் கொ ண்டிருந்த த னது ம னைவி சு கன்யாவை மீ ட்டு அ க்கம்பக்கத்தினர் உ தவியுடன் திரு வண்ணாமலை அ ரசு ம ருத்துவமனையில் சி கிச்சைக்காக கொ ண்டு சே ர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு சுகன்யா கொண்டு செல்லப்பட்டார். உ யிர் பி ழைத்த சுகன்யா போலீஸ் விசாரணையில், ஓராண்டுக்கு முன்பு தங்களுடைய மாமனார் மாமியார் உயிரிழந்ததாகவும், அவர்களுடன் வந்து விடவேண்டும் என்று எங்களை க னவில் அ ழைத்ததால் எ ன் ம களை கொ லை செ ய்துவிட்டு நா னும் த ற்கொ லை செ ய்து கொ ண்டேன் எ ன்றும் வா க்குமூலம் அ ளித்துள்ளார். இதனால், அ திர்ச்சி அ டைந்த கா வல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.