ம ருமகளுக்கு வே றொரு இ ளைஞர் மூ லமாக மா மியார் செ ய்த கொ டூர ம் ..!

இந்தியா..

இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் பே ய் ஓ ட்டுவதாக கூ றி இ ளைஞர் ஒ ருவரை அ ழைத்து வ ந்து ம ருமகளை அ டித்து, தா க் கி, து ன்பு றுத் திய ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரட்சிதா மற்றும் மல்லேஷ் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து, அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று தற்போது இருக்கின்றது. இதனை தொடர்ந்து காதல் திருமணத்தை ஏற்காத அந்த இளைஞரின் தாய் தனது மருமகளை பல்வேறு வகையில் து ன்புறு த்தி வ ந்துள்ளா ர்.

த ற்பொழுது கொ டு மை யின் உ ச்சகட்டமாக மருமகளுக்கு பே ய் பி டித்திருப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அழைத்து வந்து அ டித் து ச ரமாரியாக து ன்புறு த்தி இ ருக்கின்றார். எனவே, ரஜிதா வ லி தா ங்கா மல் அ லறிக் கொ ண்டு இ ருக்கின்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வை ரல் ஆகி காண்போரை கண் க லங்க வைக்கிறது.

இ ந்த இ ளைஞனின் தா க்குதலா ல் ப லத் த கா யமடைந்த இ ளம்பெ ண் சு ய நி னைவை இ ழந்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இது தொடர்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செ ய்த கா ரணத்தால் ம ருமகளை வெ றித்த னமாக கொ டு மை செ ய்த மாமியாரால் அப்பகுதியில் அ திர்ச் சியும், அ ச்ச மும் ஏ ற்பட்டுள்ளதாக தெ ரிவிக்கப்படுகின்றது.